← Back

Aruge Nee Pothumey Song Lyrics

Singers : Pradeep Kumar and Akshaya Jayakumar Music by : Moz Lyrics by : Akhilan Female : Pani thooralgal modhi Uyir karaiginradhae Male : Irul megangal koodi Ennodu nilavaa Female : Kulir kaatraana podhum Udal verkkindradhae Male : Viral theendadha dhegam Noolaadai thadaiyaa Male : Thookkam ilaadha vizhigalilae Yekkam undaagi uruthiyadhae Kaadhal undaana naal mudhalaai Muppodhum ulloorum un nyabagam Female : Or aayul podhaadhu un arugae Nodigal ovvondrum kan arugae Undhan mugam parthu uyir pizhaithen Eppodum maaraadhu en nesamae Male : Arugae nee podhumae Iravum pagalaagumae Azhagae en nerangal Unnodu theindhida vendum Male : Arugae nee podhumae Iravum pagalaagumae Azhagae en nerangal Unnodu theindhida vendum Male : Hey hey ehey Unnodu kalanthidava Karaindhidava solladi Kaadhal Kanmani Unnul naan tholaindhidava Thodarndhidava solladi Penmani penmani Male : Unnodu kalanthidava Karaindhidava solladi Kaadhal Kanmani Unnul naan tholaindhidava Thodarndhidava solladi Penmani penmani Male : Malai thaenin suvai Idhazh koottilae thandhaai Marundhaana nilai Uyir vaazhgiren naan Female : Thudikindra sangeedham kaadhal idhayam Mudivindri santhosham moochu vidudhae Male : Thoda thoda en dhagam yetram perudhae Adikadi undaagum mooga mazhaiyae Female : Undhan nizhalaaga naan iruppen Endhan uyirodu mudindhu vaippen Kadavul ketaalum thara maruppen Enaalum en jeevan unnodu dhaan Female : Thookam varugindra velaiyilae Undhan madi meedhu saindhiruppen Idhayam nindralum urangayilae Un moochu kaattraga nan maaruven Male : Arugae nee podhumae Both : Iravum pagalaagumae Azhagae en nerangal Unnodu theindhida vendum Both : Arugae nee podhumae Iravum pagalaagumae Azhagae en nerangal Unnodu theindhida vendum Male : Hey hey Male : Arugae nee podhumae Iravum pagalaagumae Azhagae en nerangal Unnodu theindhida vendum
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் அக்ஷயா ஜெயக்குமார் இசை அமைப்பாளர் : மோஸ் பாடல் ஆசிரியர் : அகிலன் பெண் : பனி தூரல்கள் மோதி உயிர் கரைகின்றதே ஆண் : இருள் மேகங்கள் கூடி என்னோடு நிலவா பெண் : குளிர் காற்றானபோதும் உடல் வேர்க்கின்றதே ஆண் : விரல் தீண்ட தேகம் நூலாடை தடையா ஆண் : தூக்கம் இல்லா விழிகளிலே ஏக்கம் உண்டாகி உறுத்தியதே காதல் உண்டான நாள் முதல் முப்போதும் உள்ளுரும் உன் ஞாபகம் பெண் : ஒர் ஆயுள் போதாத உன் அருகே நொடிகள் ஒவ்வொன்றும் கண் அருகே உந்தன் முகம் பார்த்து உயிர் பிழைத்தேன் எப்போதும் மாறுது என் நேசமே ஆண் : அருகே நீ போதுமே இரவும் பகலாகுமே அழகிய என் நேரங்கள் உன்னோடு தேய்திடவேண்டும் ஆண் : அருகே நீ போதுமே இரவும் பகலாகுமே அழகிய என் நேரங்கள் உன்னோடு தேய்திடவேண்டும் ஆண் : ஹே ஹே ஹே உன்னோடு கலந்திடவா கரைந்திடவா சொல்லடி காதல் கண்மணி உன்னுள் நான் தொலைந்திடவா தொடர்ந்திடவா சொல்லடி பெண்மணி பெண்மணி ஆண் : உன்னோடு கலந்திடவா கரைந்திடவா சொல்லடி காதல் கண்மணி உன்னுள் நான் தொலைந்திடவா தொடர்ந்திடவா சொல்லடி பெண்மணி பெண்மணி ஆண் : மலை தேனின் சுவை இதழ் கூட்டிலே தந்தாய் மருந்தான நிலை உயிர் வாழ்கிறேன் நான் பெண் : துடிக்கின்ற சங்கீதம் காதல் நிலையம் முடிவின்றி சந்தோஷம் முச்சு விடுதே ஆண் : தொட தொட என் தேகம் ஏற்றம் பெறுதே அடிக்கடி உண்டாகும் மோக மழையே பெண் : உந்தன் நிழலாக நான் இருப்பேன் எந்தன் உயிரோடு முடிந்து வைப்பேன் கடவுள் கேட்டாலும் தர மறுப்பேன் எந்நாளும் என் ஜீவன் உன்னோடு தான் பெண் : தூக்கம் வருகின்ற வேளையிலே உந்தன் மடி மீது சாய்ந்திருப்பேன் இதயம் நின்றாலும் உறங்கயிலே உன் மூச்சு காற்றாக நான் மாறுவேன் ஆண் : அருகே நீ போதுமே இருவர் : இரவும் பகலாகுமே அழகிய என் நேரங்கள் உன்னோடு தேய்திடவேண்டும் இருவர் : அருகே நீ போதுமே இரவும் பகலாகுமே அழகிய என் நேரங்கள் உன்னோடு தேய்திடவேண்டும் ஆண் : ஹே ஏஹ்ய ஆண் : அருகே நீ போதுமே இரவும் பகலாகுமே அழகிய என் நேரங்கள் உன்னோடு தேய்திடவேண்டும்