← Back

Aasaiyulla Roja Chendu Song Lyrics

Singers : Malasiya Vasudevan and Vani Jayaram Music by : Sivaji raja Male : Hae….ae….ae….ae…. Na….na….na….naanaa….naanaa Male : Aasaiyulla roja chendu Athil thenedukkum kadhal vandu Aasaiyulla roja chendu Athil thenedukkum kadhal vandu Male : Thangaththu raththinamae Nenjukkul thangiya chithiramae Thangaththu raththinamae Nenjukkul thangiya chithiramae Female : Aaa…..aa….aa….aa…. Naalthorum paaloorum Thol saerum naeramae Kadhalan nenjapadi malarnthaal Kaaviya vanjikkodi Kadhalan nenjapadi malarnthaal Kaaviya vanjikkodi Male : Aasaiyulla roja chendu Athil thenedukkum kadhal vandu Male : Kadhal kaninthaal Vaazhkkai mullai manjamadi Unthan padhamenakku endrum thanjamadi Male : Kadhal kaninthaal Vaazhkkai mullai manjamadi Unthan padhamenakku endrum thanjamadi Female : Iru tholukku naalaikku Maalaikku sollividu Malligai poo viriththu Thirappom manmathan thaen kudiththu Malligai poo viriththu Thirappom manmathan thaen kudiththu Male : Aasaiyulla roja chendu Athil thenedukkum kadhal vandu Male : Nejamaana kadhal unarvodu saerum Unairvodu saernthu uyiraaga maarum Male : Ada santhana panthugal manmatha chendugal Konjida thullaatho Ada santhana panthugal manmatha chendugal Konjida thullaatho Female : Aahaa paalaivanaththil Manjunu pattathu konjam alla Eeram irunthum maraiththu vaazhvathu nenjamalla Paalaivanaththil Manjunu pattathu konjam alla Eeram irunthum maraiththu vaazhvathu nenjamalla Male : Ada nenjukkul porittu Vaazhvathhu vaazhkkaiyalla Kaatril anainthuvida kadhal karpoora dheebam alla Kaatril anainthuvida kadhal karpoora dheebam alla Male : Aasaiyulla roja chendu Athil thenedukkum kadhal vandu Male : Thangaththu raththinamae Nenjukkul thangiya chithiramae…. Thangaththu raththinamae Nenjukkul thangiya chithiramae….. Male : Hae….ae….ae….ae…. Aa…..aa..aa….aa…..ooo….oo….oo….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா ஆண் : ஹே…..ஏ…..ஏ…..ஏ…… ன…..ன…..ன….னானா….னானா ஆண் : ஆசையுள்ள ரோஜா செண்டு அதில் தேனெடுக்கும் காதல் வண்டு ஆசையுள்ள ரோஜா செண்டு அதில் தேனெடுக்கும் காதல் வண்டு ஆண் : தங்கத்து ரத்தினமே நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே…. தங்கத்து ரத்தினமே நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே…. பெண் : ஆஅ……ஆ…..ஆ…..ஆ….. நாள்தோறும் பாலூறும் தோள் சேரும் நேரமே காதலன் நெஞ்சப்படி மலர்ந்தாள் காவிய வஞ்சிக்கொடி… காதலன் நெஞ்சப்படி மலர்ந்தாள் காவிய வஞ்சிக்கொடி… ஆண் : ஆசையுள்ள ரோஜா செண்டு அதில் தேனெடுக்கும் காதல் வண்டு ஆண் : காதல் கனிந்தால் வாழ்க்கை முல்லை மஞ்சமடி உந்தன் பாதம் எனக்கு என்றும் தஞ்சமடி ஆண் : காதல் கனிந்தால் வாழ்க்கை முல்லை மஞ்சமடி உந்தன் பாதம் எனக்கு என்றும் தஞ்சமடி பெண் : இரு தோளுக்கு நாளைக்கு மாலைக்கு சொல்லிவிடு மல்லிகை பூவிரித்து திறப்போம் மன்மதன் தேன் குடித்து…… மல்லிகை பூவிரித்து திறப்போம் மன்மதன் தேன் குடித்து…… ஆண் : ஆசையுள்ள ரோஜா செண்டு அதில் தேனெடுக்கும் காதல் வண்டு ஆண் : நெஜமான காதல் உணர்வோடு சேரும் உணர்வோடு சேர்ந்து உயிராக மாறும் ஆண் : அட சந்தன பந்துகள் மன்மத செண்டுகள் கொஞ்சிட துள்ளாதோ அட சந்தன பந்துகள் மன்மத செண்டுகள் கொஞ்சிட துள்ளாதோ பெண் : ஆஹா பாலைவனத்தில் மஜ்னு பட்டது கொஞ்சம் அல்ல ஈரம் இருந்தும் மறைத்து வாழ்வது நெஞ்சமல்ல பாலைவனத்தில் மஜ்னு பட்டது கொஞ்சம் அல்ல ஈரம் இருந்தும் மறைத்து வாழ்வது நெஞ்சமல்ல ஆண் : அட நெஞ்சுக்குள் போரிட்டு வாழ்வது வாழ்க்கையல்ல காற்றில் அணைந்துவிட காதல் கற்பூர தீபமல்ல… காற்றில் அணைந்துவிட காதல் கற்பூர தீபமல்ல… ஆண் : ஆசையுள்ள ரோஜா செண்டு அதில் தேனெடுக்கும் காதல் வண்டு ஆண் : தங்கத்து ரத்தினமே நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே…. தங்கத்து ரத்தினமே நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே…. பெண் : ஹே…..ஏ…..ஏ…..ஏ…… ஆ……ஆ……ஆ…..ஆ…..ஓஒ…..ஓ…..ஓ….