← Back

Annanapathi Kavalaiilla Song Lyrics

Singers : Remya Nambeesan, Ranjith and Inzamam Ul Haq Music by : Jakes Bejoy Female : Annanapathi kavalaiilla…aa… Enakku appanapathiyum kavalaiillaa…aaa…aaa… Female : Ippo freeya Male : Yen Female : Oru song polamaaa.. Chorus : Ready floor Come to the floor Take it back to the 90’s Female : En annanapathi kavalaiilla Enakku appanapathiyum kavaiilla Ooru pathi kavalaiilla Enakku yaaru pathiyum kavalaiilla Female : Naan unakkaga pootha rosa Enna alekka thooku raasa Oorukkul poovum maasa Enakku needhanae kaadhal baasha Yaarukum teriyama bombay-il manickama Female : {Vaazhvoma Male : Hei hei Female : Vaa mama Male : Hei hei} (2) Chorus : Come on Brother…father I don’t worry Thaali katta… I am ready ma Male : Vella vedakozhi neethan Naatu nallennaiyum naanthan Female : Vachi samachiko neethan Nachinnu iruppenae naanthan Male : Ennathaan vittu poiyittennu Kalangithaan ninaen naanum pulla En athaan neeyum venumunnu Vanthutten naan un kaiyukulla Chorus : Aiyuttom remix-u than Naama aiyuttom remix-u than Sernthu adipomae ini six-u than Female : En annanapathi kavalaiilla Thakkali en appanapathiyum kavaiilla Chorus : Hoi hoi hoi hoi 1234…. Whsitling : ……………………………. Female : Nalla super thethi paarthu Panthal paavunalae pottu Male : Vantha sanathikku soru Ada velli elai mela pottu Female : Vaada dei maalai maathikalam Evanachum ketta paathukulam Dum dum dum pi pi eppo eppo Dam dam dam happy ippo ippo Female : Rajaavin paata pottu Ilayarajavin paata pottu En azhaga thaaliya neeyum kattu Male : Un annanapathi kavalaiilla Thakkali un appanapathiyum kavalaiilla Ooru pathi kavalaiilla Enakku yaara pathiyum kavalaiilla Chorus : Adichi norukku Vanthuthan en lover Enna patha than unakku ennathan agathu Podu thagida podu Oru 90’s paatu podu Chorus : Hey adichi terikka vanthuthen Enna patha than unakku ennathan agathu Podu thagida podu Oru 90’s paatu podu
பாடகி : ரம்யா நம்பீசன் பாடகர்கள் : ரஞ்சித், இன்சாமம் உல் ஹாக் இசையமைப்பாளர் : ஜாகேஷ் பேஜோய் பெண் : அண்ணன பத்தி கவலை இல்ல ஆ எனக்கு அப்பன பத்தியும் கவலை இல்ல ஆஆ ஆஆ பெண் : இப்போ ப்ரீயா ஆண் : ஏன் பெண் : ஒரு சாங் போலாமா குழு : ரெடி ப்ளோர் கம் டு தி ப்ளோர் டேக் இட் பேக் டு தி 90 ‘ஸ் பெண் : என் அண்ணன பத்தி கவலை இல்ல எனக்கு அப்பன பத்தியும் கவலை இல்ல ஊரு பத்தி கவலை இல்ல எனக்கு யாரு பத்தியும் கவலை இல்ல பெண் : நான் உனக்காக பூத்த ரோசா என்ன அலேக்கா தூக்கு ராசா ஊருக்குள் போவோம் மாஸா எனக்கு நீதானே காதல் பாஷா யாருக்கும் தெரியாம பாம்பேயில் மாணிக்கமா பெண் : { வாழ்வோமா ஆண் : ஹேய் ஹேய் பெண் : வா மாமா ஆண் : ஹேய் ஹேய் } (2) குழு : கம் ஆன் பிரதர் பாதர் ஐ டோன்ட் வொர்ரி தாலி கட்ட ஐ எம் ரெடி மா ஆண் : வெள்ள வெட கோழி நீதான் நாட்டு நல்லெண்ணையும் நான் தான் பெண் : வச்சி சமைச்சிக்கோ நீ தான் நச்சின்னு இருப்பேனே நான் தான் ஆண் : என்ன தான் விட்டு போயிட்டேன்னு கலங்கி தான் நின்னேன் நானும் புள்ள என் அத்தான் நீயும் வேணுமுன்னு வந்துட்டேன் நான் உன் கையுக்குள்ள குழு : ஆயிட்டோம் ரீமிக்ஸு தான் நாம ஆயிட்டோம் ரீமிக்ஸு தான் சேர்ந்து அடிப்போமே இனி சிக்ஸு தான் பெண் : என் அண்ணன பத்தி கவலை இல்ல தக்காளி என் அப்பன பத்தியும் கவலை இல்ல குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் 1 2 3 4 விஷ்லிங் : …………………. பெண் : நல்ல சூப்பர் தேதி பார்த்து பந்தல் பூவுனாலே போட்டு ஆண் : வந்த சனத்துக்கு சோறு அட வெள்ளி இலை மேல போட்டு பெண் : வாடா டேய் மாலை மாத்திக்கலாம் எவனாச்சும் கேட்டா பாத்துக்கலாம் டும் டும் டும் பி பி எப்போ எப்போ டம் டம் டம் ஹேப்பி இப்போ இப்போ பெண் : ராஜாவின் பாட்ட போட்டு இளைய ராஜாவின் பாட்ட போட்டு என் அழகா தாலிய நீயும் கட்டு ஆண் : உன் அண்ணன பத்தி கவலை இல்ல தக்காளி உன் அப்பன பத்தியும் கவலை இல்ல ஊரு பத்தி கவலை இல்ல எனக்கு யாரு பத்தியும் கவலை இல்ல குழு : அடிச்சி நொறுக்கு வந்துட்டான் என் லவ்வர் என்ன பாத்தா தான் உனக்கு என்னதான் ஆகாது போடு தகிட போடு ஒரு 90 ‘ஸ் பாட்டு போடு குழு : ஹே அடிச்சி தெறிக்க வந்துட்டேன் என்ன பாத்தா தான் உனக்கு என்னதான் ஆகாது போடு தகிட போடு ஒரு 90 ‘ஸ் பாட்டு போடு