← Back

Ullaasa Ulagam Song Lyrics

Singer : Ghantasala Music by : Susarla Dakshinamurthi Male : Allaavin karunaiyaalae Sollaamalae vandhadhae yogam Ullaasa raaja bogam Un vaazhvilae undaagum Male : Ullaasa ulagam uanakkae sondham Seiyadaa seiyadaa seiyadaa Nee jalsaa Seiyadaa seiyadaa seiyadaa Male : Ullaasa ulagam uanakkae sondham Seiyadaa seiyadaa seiyadaa Nee jalsaa Seiyadaa seiyadaa seiyadaa Male : Seiyadaa seiyadaa seiyadaa seiyadaa Ooo… ooo… Seiyadaa seiyadaa seiyadaa Male : Kodukkura dheivam valuvil vandhu… Kodukkura dheivam valuvil vandhu Kooraiyai pirichu kottumadaa Male : Kedachadhai neeyum vaari iraichaa Kittaadhaa sugamae illaiyadaa Settaagavae..settaaga edhaiyum serthu vaikkaadhae Male : Seiyadaa seiyadaa seiyadaa Nee jalsaa Seiyadaa seiyadaa seiyadaa Male : Meesai naraichu ponadhinaalae… Meesai naraichu ponadhinaalae Aasai naraichu poi vidumaa Male : Vayasu adhigam anadhinaalae Manasum kizhamaai maaridumaa Kaasirundhaa…kaasirundhaa adhai anubavithidanum Male : Seiyadaa seiyadaa seiyadaa Nee jalsaa Seiyadaa seiyadaa seiyadaa Male : Paisaavai kandaa naisaaga pesa… Aa…paisaavai kandaa naisaaga pesa Palaraga pengal vaaruvanga Male : Pakkatthil vandhu Pakkatthil vandhu hukkaavai thandhu Paadiyaadi sugam tharuvaanga Male : Pattaana maeni Pattaana maeni pattaalae inbam Meiyadaa meiyadaa meiyadaa Nee jalsaa Seiyadaa seiyadaa seiyadaa Male : Seiyadaa seiyadaa seiyadaa seiyadaa Ooo… ooo… Seiyadaa seiyadaa seiyadaa Nee jalsaa Seiyadaa seiyadaa seiyadaa Male : Ullaasa ulagam uanakkae sondham Seiyadaa seiyadaa seiyadaa Nee jalsaa Seiyadaa seiyadaa seiyadaa
பாடகர் : கண்டசாலா இசையமைப்பாளர் : சுசரளா தட்சிணாமூர்த்தி ஆண் : அல்லாவின் கருணையாலே சொல்லாமல் வந்ததே யோகம் உல்லாச ராஜயோகம் உன் வாழ்விலே உண்டாகும் ஆண் : உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா ஆண் : உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா ஆண் : செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓஒ…….ஓஒ….. செய்யடா செய்யடா செய்யடா ஆண் : கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து….. கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து….. கூரையை பிரிச்சிக் கொட்டுமடா ஆண் : கிடைச்சதை நீயும் வாரியிறைச்சா கிட்டாத சுகமே இல்லையடா செட்டாகவே செட்டாக எதையும் சேர்த்து வைக்காதே ஆண் : செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா ஆண் : மீசை நரைச்சுப் போனதினாலே மீசை நரைச்சுப் போனதினாலே ஆசை நரைச்சுப் போய்விடுமா ஆண் : வயசு அதிகம் ஆனதினாலே மனசும் கிழமாய் மாறிடுமா காசுயிருந்தா……. காசுயிருந்தா அதை அனுபவித்திடனும் ஆண் : செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா ஆண் : பைசாவைக் கண்டா நைசாகப் பேச ஆ….. பைசாவைக் கண்டா நைசாகப் பேச பலரகப் பெண்கள் வருவாங்க ஆண் : பக்கத்தில் வந்து பக்கத்தில் வந்து ஹுக்காவைத் தந்து பாடியாடி சுகம் தருவாங்க ஆண் : பட்டான மேனி பட்டான மேனி பட்டாலே இன்பம் மெய்யடா மெய்யடா மெய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா ஆண் : செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓஒ…….ஓஒ….. செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா ஆண் : உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா