← Back

Maya Maya Song Lyrics- Irugapatru Film

Singers : Padmapriya Raghavan and Christopher Stanley Music by : Justin Prabhakaran Lyrics by : Karthik Netha Humming : …………. Female : Maya maya maya Maaya kadhal Kaya kaya kaya Kaaya thooral Female : Thira thira thira Theera thedal Ada dada dada Ooda koodal Male : Oh… ho… Oh… ho… oh… ho… Oh… ho… Oh… ho… oh… ho… Female : Maya maya maya Maaya kadhal Kaya kaya kaya Kaaya thooral Female : Thira thira thira Theera thedal Ada dada dada Ooda koodal Female : Kadhalin thooya araiyilaye Nanum neeyum arugilaye Asaiya paarthu uruguvaen Meesai vaasam mugaruvaen Female : Nee kaana naan naana Perinbamae Moocholi moocholi Thaenin thithippae Humming : ………. Male : Oh… ho… Oh… ho… oh… ho… Oh… ho… Oh… ho… oh… ho… Male : Maya maya maya Maaya kadhal Kaya kaya kaya Kaaya thooral Male : Thira thira thira Theera thedal Ada dada dada Ooda koodal Female : Vaanil engum un perai ezhuthida Kaatril yeruvaen Unakena boomipandhil illadha malargalai Thedi chooduvaen Male : Unpola pen illai pen illai Azhagae Eppodhum enmeedhu Veezndhadum iragae…! Male : Kaatradiayai naan aagiraen Pesamal un pinnae Vaalagi vandhenaen Female : Unakena vaanam vaanguvaen Nilavinil oonjal poduvaen Kaadhalin moochu kaatrilae Asayatum jal jal oonjal Humming : ……………….. Male : Oh… ho… Oh… ho… oh… ho… Oh… ho… Oh… ho… oh… ho… Female : Maya maya maya Maaya kadhal Kaya kaya kaya Kaaya thooral Female : Thira thira thira Theera thedal Ada dada dada Ooda koodal Male : Oh… ho… Oh… ho… oh… ho… Oh… ho… Oh… ho… oh… ho…
பாடகர்கள் : பத்மப்ரியா ராகவன் மற்றும் கிறிஸ்டோபர் ஸ்டான்லி இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா முனகல் : ………………. பெண் : மாயா மாயா மாயா மாயா காதல் காயா காயா காயா காயா தூறல் பெண் : தீரா தீரா தீரா தீரா தேடல் அட டட டடா ஊடா கூடல் ஆண் : ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… பெண் : மாயா மாயா மாயா மாயா காதல் காயா காயா காயா காயா தூறல் பெண் : தீரா தீரா தீரா தீரா தேடல் அட டட டடா ஊடா கூடல் பெண் : காதலின் தூய அறையிலே நானும் நீயும் அருகிலே ஆசையா பார்த்து உருகுவேன் மீசை வாசம் முகறுவேன் பெண் : நீ கான நான் நானா பேரின்பமே மூச்சொலி மூச்சொலி தேனின் தித்திப்பே முனகல் : …………………… ஆண் : ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஆண் : மாயா மாயா மாயா மாயா காதல் காயா காயா காயா காயா தூறல் ஆண் : தீரா தீரா தீரா தீரா தேடல் அட டட டடா ஊடா கூடல் பெண் : வானில் எங்கும் உன் பேரை எழுதிட காற்றில் ஏறுவேன் உனக்கென பூமிபந்தில் இல்லாத மலர்களை தேடி சூடுவேன் ஆண் : உன்போல பெண் இல்லை பெண் இல்லை அழகே எப்போதும் என்மீது வீழ்ந்தாலும் இறகே…! ஆண் : காற்றாடியாய் நான் ஆகிறேன் பேசாமல் உன் பின்னே வாலாகி வந்தேனே பெண் : உனக்கென வானம் வாங்குவேன் நிலவினில் ஊஞ்சல் போடுவேன் காதலின் மூச்சு காற்றிலே அசையும் ஜல் ஜல் ஊஞ்சல் முனகல் : ………………… ஆண் : ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… பெண் : மாயா மாயா மாயா மாயா காதல் காயா காயா காயா காயா தூறல் பெண் : தீரா தீரா தீரா தீரா தேடல் அட டட டடா ஊடா கூடல் ஆண் : ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ… ஓ… ஹோ…