← Back

Urakka Kathuthu Kozhi Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : {Urakka kathuthu kozhi Thanni erachi kottuthu vaali} (2) Iruttukku yethana veli Vanthu irukki kattanum thaali Female : Iluthu poothittu padutha Enna vaatum unga nenappu Kenathu thanila kulicha Dhenam ariduma kothippu Female : Vanavaraya vanthu Paarumaiya Vaalibaraaya vanthu Kelumaiya Female : Urakka kathuthu kozhi Thanni erachi kottuthu vaali Iruttukku yethana veli Vanthu irukki kattanum thaali Female : Kamman karuthu Kitta varuthu Kollapurama konja varuthu Panji neruppa suthivarthu Pathikida thaann Pakkam varuthu Female : Sokkuthuga vedala pulla Enna sathiyama yarum thodala Kandavaga kannu padala Onnum mathavaga sollitharala Female : Aathu pakkam kulicha Aathu thanni suduthu Koora paayil padutha Thookam ellam keduthae Ekkatha maathaiya Enna theethaiyaaa Female : Urakka kathuthu kozhi Thanni erachi kottuthu vaali Iruttukku yethana veli Vanthu irukki kattanum thaali Female : Manja rathamae Mella mella vaa Vanji iduppa Killa killa vaa Female : Pinji manasa Sontham kolla vaa Konjam konjamaaa… Sollitharavaa Female : Unnatha thenam nenachen Inga kothikuthu ulla pathama Ullukkul ulla neruppa Vanthu anaikanum thottu ithama Female : Neesa pattu dhenamum Neenthukiten balama Aasapattu nesama Oorangattu vasama Ekkatha maathaiya Enna theethaiyaaa Female : Urakka kathuthu kozhi Thanni erachi kottuthu vaali Iruttukku yethana veli Vanthu irukki kattanum thaali Female : Iluthu poothittu padutha Enna vaatum unga nenappu Kenathu thanila kulicha Dhenam ariduma kothippu Female : Vanavaraya vanthu Paarumaiya Vaalibaraaya vanthu Kelumaiya..oh..oh Female : Urakka kathuthu kozhi Thanni erachi kottuthu vaali Iruttukku yethana veli Vanthu irukki kattanum thaali
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : { உரக்க கத்துது கோழி தண்ணி இறைச்சி கொட்டுது வாலி } (2) இருட்டுக்கு எத்தன வேலி வந்து இறுக்கி கட்டனும் தாலி பெண் : இழுத்து போத்திட்டு படுத்தா என்ன வாட்டும் உங்க நெனப்பு கிணத்து தண்ணில குளிச்சா தினம் ஆறிடுமா கொதிப்பு பெண் : வானவராயா வந்து பாருமய்யா வாலிபராயா வந்து கேளுமையா பெண் : உரக்க கத்துது கோழி தண்ணி இறைச்சி கொட்டுது வாலி இருட்டுக்கு எத்தன வேலி வந்து இறுக்கி கட்டனும் தாலி பெண் : கம்மன் கருத்து கிட்ட வருது கொல்ல புறமா கொஞ்ச வருது பஞ்சி நெருப்ப சுத்தி வருது பத்தி கிட தான் பக்கம் வருது பெண் : சொக்குதுங்க வெடல புள்ள என்ன சத்தியமா யாரும் தொடல கண்டவக கண்ணு படல ஒன்னும் மத்தவங்க சொல்லி தரல பெண் : ஆத்து பக்கம் குளிச்சா ஆத்து தண்ணி சுடுது கூர பாயில் படுத்தா தூக்கம் எல்லாம் கெடுதே ஏக்கத்த மாத்தையா என்ன தேத்தையா பெண் : உரக்க கத்துது கோழி தண்ணி இறைச்சி கொட்டுது வாலி இருட்டுக்கு எத்தன வேலி வந்து இறுக்கி கட்டனும் தாலி பெண் : மஞ்ச ரதமே மெல்ல மெல்ல வா வஞ்சி இடுப்ப கிள்ள கிள்ள வா பெண் : பிஞ்சி மனச சொந்தம் கொள்ள வா கொஞ்சம் கொஞ்சமா சொல்லி தரவா பெண் : உன்னதான் தெனம் நெனச்சேன் இங்க கொதிக்குது உள்ள பதமா உள்ளுக்குள் உள்ள நெருப்ப வந்து அணைக்கணும் தொட்டு இதமா பெண் : நேச பட்டு தினமும் நேந்து கிட்டேன் பலமா ஆச பட்டு நேசமா ஓரங்கட்டு வேசமா ஏக்கத்த மாத்தையா என்ன தேத்தையா பெண் : உரக்க கத்துது கோழி தண்ணி இறைச்சி கொட்டுது வாலி இருட்டுக்கு எத்தன வேலி வந்து இறுக்கி கட்டனும் தாலி பெண் : இழுத்து போத்திட்டு படுத்தா என்ன வாட்டும் உங்க நெனப்பு கிணத்து தண்ணில குளிச்சா தினம் ஆறிடுமா கொதிப்பு பெண் : வானவராயா வந்து பாருமய்யா வாலிபராயா வந்து கேளுமையா ஓ ஓ பெண் : உரக்க கத்துது கோழி தண்ணி இறைச்சி கொட்டுது வாலி இருட்டுக்கு எத்தன வேலி வந்து இறுக்கி கட்டனும் தாலி