← Back

Tholvi Nilayena Ninaithaal Song Lyrics

Singers : P. B. Srinivas and Aabhavanan Music by : Manoj – Gyan Male : Tholvi nilaiyena ninaithaal Manidhan vaazhvai ninaikkalaama.. Tholvi nilaiyena ninaithaal Manidhan vaazhvai ninaikkalaama… Vaazhvai sumaiyena ninaithu Thaayin kanavai midhikkalaama… Male : Urimai izhanthom Udaimaiyum izhanthom Unarvai izhakkalaama… Unarvai koduthu Uyiraai valartha Kanavai marakkalaamaa…. Male : Tholvi nilaiyena nianaithaal Manidhan vaazhvai ninaikkalaama… Male : Vidiyalukkillai dhooram Vidiyum manadhil innum yen baaram Un nenjam muzhuvathum veeram Irunthum kannil innum yen eeram Male : Urimai izhanthom Udaimaiyum izhanthom Unarvai izhakkalaama… Chorus : Unarvai koduthu Uyiraai valartha Kanavai marakkalaamaa…. Male & Chorus : Tholvi nilaiyena nianaithaal Manidhan vaazhvai ninaikkalaama… Vaazhvai sumaiyena ninaithu Thaayin kanavai midhikkalaama…. Chorus : Vidiyalukkillai dhooram Vidiyum manadhil innum yen baaram Un nenjam muzhuvathum veeram Irunthum kannil innum yen eeram Male : Yuddhangal thondrattum Rathangal sindhattum Paadhai maaralaama… Rathathin veppathil Achangal vegattum Kolgai saagalaama…. Chorus : Urimai izhanthom Udaimaiyum izhanthom Unarvai izhakkalaama… Unarvai koduthu Uyiraai valartha Kanavai marakkalaamaa…. Male & Chorus : Yuddhangal thondrattum Rathangal sindhattum Paadhai maaralaama… Rathathin veppathil Achangal vegattum Kolgai saagalaama….
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் ஆபாவாணன் இசையமைப்பாளர் : மனோஜ் – கியான் ஆண் : தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா…. தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா… வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா…. ஆண் : உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா…. உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா…… ஆண் : தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா…. ஆண் : விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ஆண் : உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா….. குழு : உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா….. ஆண் மற்றும் குழு : தோல்வி நிலையென நினைத்தால்…. மனிதன் வாழ்வை நினைக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா…. குழு : விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ஆண் : யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா… ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா….. குழு : உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா…. உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா… ஆண் மற்றும் குழு : யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா….. ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா….