← Back

Endhan Uyir Thozhiyae Song Lyrics

Singer : Udit Narayan Music by : Yuvan Shankar Raja Male : Haa.a…aaa.. Haaa…aaa.haa…aa..haa.. Male : Endhan uyir thozhiyae Kann thirandhu paarthaai Kaadhalai naan unarndhen Netri mudi orathil En uyirai izhuthaai Sattendru naan vizhundhen Male : Oru kanno En vizhiyai keeriyadhae Maru kanno En nenjil ooriyadhae Rail odum paalam polae Anbae en manasukkullae Kaadhal alari oda Male : Hoo ooo hoo ooo Hoo hoo hoo hoo hoooo Hoo ooo hoo ooo Hoo hoo hoo hoo hoooo Male : Endhan uyir thozhiyae Kann thirandhu paarthaai Kaadhalai naan unarndhen Netri mudi orathil En uyirai izhuthaai Sattendru naan vizhundhen Male : Un netri suzhiyil sikki Un kanna kuzhiyil vikki nindren.. Un neela kannil moozhgi Un kaadhal pirivil thangi Moochizhandhen anbae Male : Un koondhal adhai kondu Un konjum mozhi kandu Naan ingae vaazhaamal Mannil saaindhidavo Male : Sevvidhazhil nurai alli Oru paadham varai killi Unnodu ondraamal Ingae oindhidavoo Male : Endhan uyir thozhiyae Kann thirandhu paarthaai Kaadhalai naan unarndhen Netri mudi orathil En uyirai izhuthaai Sattendru naan vizhundhen Male : Hoo ooo hoo ooo Hoo hoo hoo hoo hoooo Hoo ooo hoo ooo Hoo hoo hoo hoo hoooo Male : Endhan uyir thozhiyae Kann thirandhu paarthaai Kaadhalai naan unarndhen Netri mudi orathil En uyirai izhuthaai Sattendru naan vizhundhen Male : Oru kanno En vizhiyai keeriyadhae Maru kanno En nenjil ooriyadhae Rail odum paalam polae Anbae en manasukkullae Kaadhal alari oda Male : Hoo ooo hoo ooo Hoo hoo hoo hoo hoooo Hoo ooo hoo ooo Hoo hoo hoo hoo hoooo
பாடகர் : உதித் நாராயண் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ ஆண் : எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய் காதலை நான் உணர்ந்தேன் ஆண் : நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய் சட்டென்று நான் விழுந்தேன் ஆண் : ஒரு கண்ணோ என் விழியை கீறியதே மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே ரயில் ஓடும் பாலம் போலே அன்பே என் மனசுக்குள்ளே காதல் அலறி ஓட ஆண் : ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ ஆண் : எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய் காதலை நான் உணர்ந்தேன் ஆண் : நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய் சட்டென்று நான் விழுந்தேன் ஆண் : ஓ…. உன் நெற்றி சுழியில் சிக்கி உன் கன்ன குழியில் விக்கி நின்றேன்…. உன் நிலா கண்ணில் மூழ்கி உன் காதல் பிரிவில் தங்கி மூச்சிழந்தேன் அன்பே ஆண் : உன் கூந்தல் அதை கொண்டு உன் கொஞ்சும் மொழி கண்டு நான் இங்கே வாழாமல் மண்ணில் சாய்ந்திடவோ ஆண் : செவ்விதழில் நுரை அள்ளி ஒரு பாதம் வரை கிள்ளி உன்னோடு ஒன்றாமல் இங்கே ஓய்ந்திடவோ ஆண் : எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய் காதலை நான் உணர்ந்தேன் ஆண் : நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய் சட்டென்று நான் விழுந்தேன் ஆண் : ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ ஆண் : ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ ஆண் : எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய் காதலை நான் உணர்ந்தேன் ஆண் : நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய் சட்டென்று நான் விழுந்தேன் ஆண் : ஒரு கண்ணோ என் விழியை கீறியதே மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே ரயில் ஓடும் பாலம் போலே அன்பே என் மனசுக்குள்ளே காதல் அலறி ஓட ஆண் : ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ ஆண் : ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ