← Back

Nee Dhooramaai Song Lyrics

Singer : Sunitha Sarathy Music by : G. V. Prakash Kumar Female : Nee dhooramaai ponaalum Un kaaladi nizhalaai varuven Unswaasa kaatrin puyalaaga Unnai thurathi varuvenae Female : Nee dhooramaai ponaalum Un kaaladi nizhalaai varuven Unswaasa kaatrin puyalaaga Unnai thurathi varuvenae Female : Nee odi ponaalum Unnai thedi varuvenae Female : Theeyai moodi vaiththaal Theriyaamal poi vidumaa Theemaigal kaalai sutrum Paambaai sutriduma Female : Unmai puthaiththu vaithaal Mannodu poi viduma Ullae urangaamal Oosigal kuththiduma Female : Un saabam thodarnthiduma En kaalam thodangiduma Female : Nee dhooramaai ponaalum Un kaaladi nizhalaai varuven Unswaasa kaatrin puyalaaga Unnai thurathi varuvenae Female : Nee dhooramaai ponaalum Un kaaladi nizhalaai varuven Unswaasa kaatrin puyalaaga Unnai thurathi varuvenae Female : Nee odi ponaalum Unnai thedi varuvenae Female : Anbae en perai Azhagendru solvaargal Aanaal enakkendru Uruvam yedhum illai Female : Mounam endhan mozhi Endraalum koochal varum Manathil ennam thaanae Endrum yuththam tharum Female : En vaetkai vendriduma Un vaazhkai vendriduma Female : Nee dhooramaai ponaalum Un kaaladi nizhalaai varuven Unswaasa kaatrin puyalaaga Unnai thurathi varuvenae Female : Nee dhooramaai ponaalum Un kaaladi nizhalaai varuven Unswaasa kaatrin puyalaaga Unnai thurathi varuvenae
பாடகி : சுனிதா சாரதி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : நீ தூரமாய் போனாலும் உன் காலடி நிழலாய் வருவேன் உன் சுவாசக் காற்றின் புயலாக உன்னை துரத்தி வருவேனே பெண் : நீ தூரமாய் போனாலும் உன் காலடி நிழலாய் வருவேன் உன் சுவாசக் காற்றின் புயலாக உன்னை துரத்தி வருவேனே பெண் : நீ ஓடி போனாலும் உன்னை தேடி வருவேனே பெண் : தீயை மூடி வைத்தால் தெரியாமல் போய் விடுமா தீமைகள் காலை சுற்றும் பாம்பை சுற்றிடுமா பெண் : உண்மை புதைத்து வைத்தால் மண்ணோடு போய் விடுமா உள்ளே உறங்காமல் ஊசிகள் குத்திடுமா பெண் : உன் சாபம் தொடர்ந்திடுமா என் காலம் தொடங்கிடுமா பெண் : நீ தூரமாய் போனாலும் உன் காலடி நிழலாய் வருவேன் உன் சுவாசக் காற்றின் புயலாக உன்னை துரத்தி வருவேனே பெண் : நீ தூரமாய் போனாலும் உன் காலடி நிழலாய் வருவேன் உன் சுவாசக் காற்றின் புயலாக உன்னை துரத்தி வருவேனே பெண் : நீ ஓடி போனாலும் உன்னை தேடி வருவேனே பெண் : அன்பே என் பெயரை அழகென்று சொல்வார்கள் ஆனால் எனக்கென்று உருவம் ஏதும் இல்லை பெண் : மௌனம் எந்தன் மொழி என்றாலும் கூச்சல் வரும் மனதில் என்னில் தானே என்றும் யுத்தம் வரும் பெண் : என் வேட்கை வென்றிடுமா உன் வாழ்க்கை வென்றிடுமா பெண் : {நீ தூரமாய் போனாலும் உன் காலடி நிழலாய் வருவேன் உன் சுவாசக் காற்றின் புயலாக உன்னை துரத்தி வருவேனே} (2)