← Back

Nila Kayuthu Neram Nalla Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Female : {Nilaa kaayuthu Neram nalla neram Nenjil paayuthu Kaman vidum baanam} (2) Female : Thookam varla mamma Kakka vaikkalaamaa Aakkivachcha sotha aarappodalaamaa Male : Nilaa kaayuthu Neram nalla neram Nenjil paayuthu Kaman vidum baanam Female : Thennankeetrum poongkaatrum Enna pannuthoo Male : Unnappola thozhaa thottu Pinnikkolluthoo Female : Thennankeetrum poongkaatrum Enna pannuthoo Male : Unnappola thozhaa thottu Pinnikkolluthoo Female : Vetkkam pidikkuthu Poruthukkaiyaa Athu vilagi ponathum Eduthukkaiyaa Male : Kattil pottathum Therinjikkanum Kollai pakkam othungida Purinjikkanum Female : Ammaadi athukkenna avasaramoo Male : Nilaakaayuthuu…..Female : Aaaa… Neram nalla neram……….Female : Aaaa..haa.. Nenjil paayuthuu………….Female : Aaaa… Kaman vidum baanamm….. Female : Mhum…….mmhhhum…… Mmmhum…..mmkkukumm.. Mmmhum….mmkkukumm….kkum. Aaaa….chechechechaaa… Aaaaaa chechechechechaaa… Aa…aa..aa..aa…aha ahaahahahahahahahahah…… Aaaaaaaaaaa….chchiiiii…. Male : Thanneer ketkumae Kannae thagham thaninjithaa Female : Aththan thevai naan thanthen Aasai koranjjuthaa Male : Kottikidakkuthu ooralavu Ithil vetti eduthathu oralavuu Female : Indru paduthuthu ithuvaraikkum Ini nalai irupathu iruvarukkumm Male : Anbae neee.. Adisaiya churangamadii.. Female : Nilaa kaayuthuu…..Male : Mmmm Neram nalla neram Nenjil paayuthuu ………Male : Aaaaaa… Kaman vidum banamm Female : Thookam varla mamma Kakka vaikkalaamaa Aakkivachcha sotha aarappodalaamaa Male : Nilaakaayuthuu…..Female : Aaaa… Neram nalla neram……….Female : Aaaa..haa.. Nenjil paayuthuu………….Female : Aaaa… Kaman vidum baanamm…..
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : { நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம் } (2) பெண் : தூக்கம் வரல மாமா காக்க வைக்கலாமா ஆக்கிவச்ச சோத்த ஆறப் போடலாமா ஆண் : நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம் பெண் : தென்னங் கீற்றும் பூங் காற்றும் என்ன பண்ணுதோ ஆண் : உன்னப் போல தோளைத் தொட்டு பின்னிக் கொள்ளுதோ பெண் : தென்னங் கீற்றும் பூங் காற்றும் என்ன பண்ணுதோ ஆண் : உன்னப் போல தோளைத் தொட்டு பின்னிக் கொள்ளுதோ பெண் : வெட்கம் பிடிக்குது பொறுத்துக்கையா அது விலகி போனதும் எடுத்துக்கையா ஆண் : கட்டில் போட்டதும் தெரிஞ்சிக்கணும் கொல்லை பக்கம் ஒதுங்கிட புரிஞ்சுக்கணும் பெண் : அம்மாடி அதுக்கென்ன அவசரமோ ஆண் : நிலா காயுது பெண் : ஆஆ நேரம் நல்ல நேரம் பெண் : ஆஆ ஹா நெஞ்சில் பாயுது பெண் : ஆஆ காமன் விடும் பானம் பெண் : …………………………. ஆண் : தண்ணீர் கேட்குமே கண்ணே தாகம் தனிஞ்சதா பெண் : அத்தான் தேவை நான் தந்தேன் ஆசை குறைஞ்சுதா ஆண் : கொட்டிக்கிடக்குது ஊரளவு இதில் வெட்டி எடுத்தது ஓரளவு பெண் : இன்று படுத்துது இதுவரைக்கும் இனி நாளை இருப்பது இருவருக்கும் ஆண் : அன்பே நீ அதிசய சுரங்கமடி பெண் : நிலா காயுது ஆண் : ம்ம்ம் நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது ஆண் : ஆஆ காமன் விடும் பானம் பெண் : தூக்கம் வரல மாமா காக்க வைக்கலாமா ஆக்கிவச்ச சோத்த ஆறப் போடலாமா ஆண் : நிலா காயுது பெண் : ஆஆ நேரம் நல்ல நேரம் பெண் : ஆஆ ஹா நெஞ்சில் பாயுது பெண் : ஆஆ காமன் விடும் பானம்