← Back

Malargal Kaettaen Song Lyrics

Singers : A.R. Rahman and K.S. Chithra Music by : A. R. Rahman Female : Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Female : Ethai naan ketppin…aaaaa….. Ethai naan ketppin unnaiyae tharuvaai Ethai naan ketppin…. unnaiyae tharuvaai Female : Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Malargal kaetten .. malargal kaetten Malargal kaetten … malargal kaetten Female : Ethai naan ketppin unnaiyae tharuvaai Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Female : …………………………………. Female : Kaattil thozhainthen vazhiyaai vanthanai Irulil thozhainthen oliyaai vanthanai Kaattil thozhainthen vazhiyaai vanthanai Irulil thozhainthen oliyaai vanthanai Female : Ethanil tholainthaal….. Chorus : ………… Female : Ethanil tholainthaal neeyae varuvaai Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Female : Pallam veezhnthen sigaram serthanai Vellam veezhnthen karaiyil serthanai Pallam veezhnthen sigaram serthanai Vellam veezhnthen karaiyil serthanai Female : Ethanil veezhnthaal…aaaa…aaa….aaa… Ethanil veezhnthaal unnidam serppaai Female & Male : Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Female & Male : Ethai naan ketppin Ethai naan ketppin unnaiyae tharuvaai Unnaiyae tharuvaai Female & Male : Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகா் : எ.ஆா். ரஹ்மான் இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் பெண் : மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை பெண் : எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ எதை நான் கேட்பின் உன்னையே தருவாய் எதை நான் கேட்பின் உன்னையே தருவாய் பெண் : மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை மலா்கள் கேட்டேன் மலா்கள் கேட்டேன் மலா்கள் கேட்டேன் மலா்கள் கேட்டேன் பெண் : எதை நான் கேட்பின் உன்னையே தருவாய் மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை பெண் : ………………………. பெண் : காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை பெண் : எதனில் தொலைந்தால் குழு : ……………… எதனில் தொலைந்தால் நீயே வருவாய் மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை பெண் : பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சோ்த்தனை வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சோ்த்தனை பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சோ்த்தனை வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சோ்த்தனை பெண் : எதனில் வீழ்ந்தால் ஆஆஆ…… எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சோ்ப்பாய் ஆண் & பெண் : மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை ஆண் & பெண் : எதை நான் கேட்பின் எதை நான் கேட்பின் உன்னையே தருவாய் உன்னையே தருவாய் ஆண் & பெண் : மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை