← Back

Arul Peruga Song Lyrics

Singer : P. Susheela Music by : Rajan Nagendra Lyrics by : Puratchi Dasan Female : Arul peruga kalai sindha Azhagu pongida kanden Perumaiyulla kamban thamizh Kai vanna malar kanden Female : Arul peruga kalai sindha Azhagu pongida kanden Perumaiyulla kamban thamizh Kai vanna malar kanden Female : Nedumaran sandhadhiyil Uyiraana kula kodiyoo Nirai penmai vilakaaga Vaazhgindra vinmadhiyo Female : Vettriyilae isai nilavum Venmugathil ezhil thazhuvum Muthiyathan thaazh konda Sindhaiyilae nee valarga Female : Noorandu vayathirundhu Aranjeidhu arasu kandu Paaraandu vaazhndhirundhu Un pugalai nilai niruthu Female : Arul peruga kalai sindha Azhagu pongida kanden Perumaiyulla kamban thamizh Kai vanna malar kanden
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன் பெண் : அருள் பெருக கலை சிந்த அழகு பொங்கிடக் கண்டேன் பெருமையுள்ள கம்பன் தமிழ் கை வண்ண மலர் கண்டேன் பெண் : அருள் பெருக கலை சிந்த அழகு பொங்கிடக் கண்டேன் பெருமையுள்ள கம்பன் தமிழ் கை வண்ண மலர் கண்டேன் பெண் : நெடுமாறன் சந்ததியில் உயிரான குலக் கொடியோ நிறை பெண்மை விளக்காக வாழ்கின்ற விண்மதியோ பெண் : வெற்றியிலே இசை நிலவும் வெண்முகத்தில் எழில் தழுவும் முத்தியதன் தாள் கொண்ட சிந்தையிலே நீ வளர்க…. பெண் : நூறாண்டு வயதிருந்து அறஞ் செய்து அரசு கண்டு பாராண்டு வாழ்ந்திருந்து உன் புகழை நிலை நிறுத்து…… பெண் : அருள் பெருக கலை சிந்த அழகு பொங்கிடக் கண்டேன் பெருமையுள்ள கம்பன் தமிழ் கை வண்ண மலர் கண்டேன்