← Back

Uyire Uyire En Uyire Song Lyrics

Singer : Sharmila Music by : S. S. Thaman Female : Huh…aaaa…huh…aaa… Huh…aaa..aa…aa Huh…aaaa…huh…aaa… Huh…aaa..aa…aa Female : Uyirae uyirae en uyirae Nee illai endral illai en uyirae Uyirae uyirae en uyirae Nee vandhu vidu udanae en ethirae Female : En naatkal nee indri illai Nyabagamgal seiyuthu thollai Female : Nilavum nee neerum nee En katru vaanam thee nee Uyirum nee udalum nee En netru naalaiyum nee nee Female : Ohooo..ohooo…ohooo… Ohoo…ohoooo… Ohooo..ohooo…ohooo… Ohoo…ohoooo… Female : Uyirae uyirae en uyirae Nee illai endral illai en uyirae Uyirae uyirae en uyirae Nee vandhu vidu udanae en ethirae Chorus : Manasellam neeyae neeyae En bandham sondham neeyae Manasellam neeyae neeyae Female : Kaatril engum un vaasam Enthan kannam thottu kadhai pesum Intha kulirgira paniyil kathakathapaga Venum indru un nesam Female : Naan veru engu poven Un ithayam thanae Endrum anbae en thesam Female : Orumurai un poo mugam paarthal Maranathaiyum siripudan ethirpen Female : Anu anuvaai kaadhalipen Naan vaazha kaaranam neeyae Enai erithu saambalidu Athil uthirum thungalum neeyae Female : Huh…aaaa…huh…aaa… Huh…aaa..aa…aa Huh…aaaa…huh…aaa… Huh…aaa..aa…aa
பாடகி : ஷர்மிளா இசையமைப்பாளர் : எஸ்.எஸ். தாமன் பெண் : ஹு ஆஆ ஹு ஆஆ ஹு ஆஆ ஆஆ ஆஆ ஹு ஆஆ ஹு ஆஆ ஹு ஆஆ ஆஆ ஆஆ பெண் : உயிரே உயிரே என் உயிரே நீ இல்லை என்றால் இல்லை என் உயிரே உயிரே உயிரே என் உயிரே நீ வந்து விடு உடனே என் எதிரே பெண் : என் நாட்கள் நீ இன்றி இல்லை ஞாபகங்கள் செய்யுது தொல்லை பெண் : நிலவும் நீ நீரும் நீ என் காற்று வானம் தீ நீ உயிரும் நீ உடலும் நீ என் நேற்று நாளையும் நீ நீ பெண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ பெண் : உயிரே உயிரே என் உயிரே நீ இல்லை என்றால் இல்லை என் உயிரே உயிரே உயிரே என் உயிரே நீ வந்து விடு உடனே என் எதிரே குழு : மனசெல்லாம் நீயே நீயே என் பந்தம் சொந்தம் நீயே மனசெல்லாம் நீயே நீயே பெண் : காற்றில் எங்கும் உன் வாசம் எந்தன் கன்னம் தொட்டு கதை பேசும் இந்த குளிர்கிற பனியில் கதகதப்பாக வேணும் இன்று உன் நேசம் பெண் : நான் வேறு எங்கு போவேன் உன் இதயம் தானே என்றும் அன்பே என் தேசம் பெண் : ஒருமுறை உன் பூ முகம் பார்த்தால் மரணத்தையும் சிரிப்புடன் எதிர்ப்பேன் பெண் : அணு அணுவாய் காதலிப்பேன் நான் வாழ காரணம் நீயே என்னை எரித்து சாம்பலிடு அதில் உதிரும் தூண்களும் நீயே பெண் : ஹு ஆஆ ஹு ஆஆ ஹு ஆஆ ஆஆ ஆஆ ஹு ஆஆ ஹு ஆஆ ஹு ஆஆ ஆஆ ஆஆ