← Back

Azhagu Thirumeni Song Lyrics

Singer : P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Female : Azhagu thirumeani therigindrathaa Aadai alangaaram maraigindrathaa Azhagu thirumeani therigindrathaa Aadai alangaaram maraigindrathaa Female : Pazhagi paarkka manam thudigindrathaa Paarththum paarkkamal nadikkindrathaa Pazhagi paarkka manam thudigindrathaa Paarththum paarkkamal nadikkindrathaa Female : Azhagu thirumeani therigindrathaa Aadai alangaaram maraigindrathaa Female : Thaeradi vaasalil nindrathundaa Dheivaththin azhagai paarththathundaa Thaeradi vaasalil nindrathundaa Dheivaththin azhagai paarththathundaa Female : Koyil gopura silai ellam Koyil gopura silai ellam Uyirudan pesi kettathundaa Female : Kaladi naaladi nadakkaiyil Kaanbavar ullam thudikkaiyilae Kaladi naaladi nadakkaiyil Kaanbavar ullam thudikkaiyilae Female : Vaavena jaadaiyil azhaikkaiyilae Vaavena jaadaiyil azhaikkaiyilae Vaerenna vendum vaazhkaiyilae Female : Azhagu thirumeani therigindrathaa Aadai alangaaram maraigindrathaa Pazhagi paarkka manam thudigindrathaa Paarththum paarkkamal nadikkindrathaa Female : Azhagu thirumeani therigindrathaa Aadai alangaaram maraigindrathaa
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : அழகு திருமேனி தெரிகின்றதா ஆடை அலங்காரம் மறைக்கின்றதா அழகு திருமேனி தெரிகின்றதா ஆடை அலங்காரம் மறைக்கின்றதா பெண் : பழகிப் பார்க்க மனம் துடிக்கின்றதா பார்த்தும் பார்க்காமல் நடிக்கின்றதா பழகிப் பார்க்க மனம் துடிக்கின்றதா பார்த்தும் பார்க்காமல் நடிக்கின்றதா பெண் : அழகு திருமேனி தெரிகின்றதா ஆடை அலங்காரம் மறைக்கின்றதா பெண் : தேரடி வாசலில் நின்றதுண்டோ தெய்வத்தின் அழகைப் பார்த்ததுண்டோ தேரடி வாசலில் நின்றதுண்டோ தெய்வத்தின் அழகைப் பார்த்ததுண்டோ பெண் : கோயில் கோபுரச் சிலை எல்லாம் கோயில் கோபுரச் சிலை எல்லாம் உயிருடன் பேசிக் கேட்டதுண்டோ பெண் : காலடி நாலடி நடக்கையிலே காண்பவர் உள்ளம் துடிக்கையிலே காலடி நாலடி நடக்கையிலே காண்பவர் உள்ளம் துடிக்கையிலே பெண் : வாவென ஜாடையில் அழைக்கையிலே வாவென ஜாடையில் அழைக்கையிலே வேறென்ன வேண்டும் வாழ்க்கையிலே பெண் : அழகு திருமேனி தெரிகின்றதா ஆடை அலங்காரம் மறைக்கின்றதா பழகிப் பார்க்க மனம் துடிக்கின்றதா பார்த்தும் பார்க்காமல் நடிக்கின்றதா பெண் : அழகு திருமேனி தெரிகின்றதா ஆடை அலங்காரம் மறைக்கின்றதா