← Back

Vaarunga Ammaa Maarey Song Lyrics

Singer : Jikki Music by : S. Dakshinamurthi Female : Poo vangalaiyoo poovu… Female : Vaarunga ammamaarae En poovai vaangi paarunga ammaamaarae Female : Oo…oo…oo…oo…oo…ammaamaarae Maappillai pennukku maalai kattalaam Maappillai pennukku maalai kattalaam Panjanai melae thooviyum vidalaam Navaraathri bommai koluvaiyum Pramadhamaaga jodikalaanga Vegu pramadhamaaga jodikalaanga Female : Vaarunga ammamaarae En poovai vaangi paarunga ammaamaarae Female : Oo…oo…oo…oo…oo…ammaamaarae Velvizhi veesum minnal kodiyilae Velvizhi veesum minnal kodiyilae Vedikkaiyaaga pinnal jadaiyilae Muthaaram pola pinunga Vithaaramaaga shokku pannunga Miga vithaaramaaga shokku pannunga Female : Vaarunga ammamaarae En poovai vaangi paarunga ammaamaarae Female : Oo…oo…oo…oo…oo…ayyaamaarae Aasai ponjaathi thalaiyil soottunga Aasai ponjaathi thalaiyil soottunga Appoluthae adhu pallai kaattunga Aaru panathaanga kaasai neetunga Aaru panathaanga kaasai neetunga Aamaanga enakku naazhiyaachunga Saami aamaanga enakku naazhiyaachunga Female : Vaarunga ammamaarae En poovai vaangi paarunga ammaamaarae
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி பெண் : பூ வாங்கலையோ……பூவு….. பெண் : வாருங்க அம்மாமாரே என் பூவை வாங்கிப் பாருங்க அம்மாமாரே… பெண் : ஓ…..ஓ….ஓ…..ஓ…..ஓ…..அம்மாமாரே மாப்பிள்ளை பெண்ணுக்கு மாலை கட்டலாம் மாப்பிள்ளை பெண்ணுக்கு மாலை கட்டலாம் பஞ்சணை மேலே தூவியும் விடலாம் நவராத்திரி பொம்மைக் கொலுவையும் பிரமாதமாக ஜோடிக்கலாங்க…. வெகு பிரமாதமாக ஜோடிக்கலாங்க…. பெண் : வாருங்க அம்மாமாரே என் பூவை வாங்கிப் பாருங்க அம்மாமாரே… பெண் : ஓ…..ஓ….ஓ…..ஓ…..ஓ…..அம்மாமாரே வேல்விழி வீசும் மின்னல் கொடியிலே வேல்விழி வீசும் மின்னல் கொடியிலே வேடிக்கையாக பின்னல் ஜடையிலே முத்தாரம் போல பின்னுங்க வித்தாரமாக ஷோக்கு பண்ணுங்க……. மிக வித்தாரமாக ஷோக்கு பண்ணுங்க……. பெண் : வாருங்க அம்மாமாரே என் பூவை வாங்கிப் பாருங்க அம்மாமாரே… பெண் : ஓ…..ஓ….ஓ…..ஓ…..ஓ…..அம்மாமாரே ஆசைப் பொஞ்சாதி தலையில் சூட்டுங்க ஆசைப் பொஞ்சாதி தலையில் சூட்டுங்க அப்பொழுதே அது பல்லைக் காட்டுங்க ஆறு பணந்தாங்க காசை நீட்டுங்க ஆறு பணந்தாங்க காசை நீட்டுங்க ஆமாங்க எனக்கு நாழியாச்சுங்க…… சாமி ஆமாங்க எனக்கு நாழியாச்சுங்க…… பெண் : வாருங்க அம்மாமாரே என் பூவை வாங்கிப் பாருங்க அம்மாமாரே…