← Back

Pottu Vaitha Oru Vatta Nila Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Pottu vaitha oru vatta nila Kulir punnagaiyil ennai thotta nila Male : Pottu vaitha oru vatta nila Kulir punnagaiyil ennai thotta nila En manadhil ambu vitta nila Ithu etta nindru ennai sutta nila Male : Vaazh naal thorum Thinamthaan kaadhoram Paadal koorum… Male : Pottu vaitha oru vatta nila Kulir punnagaiyil ennai thotta nila En manadhil ambu vitta nila Ithu etta nindru ennai sutta nila Male : Aaraatha aasaigal thondrum Ennai thoondum Aanaalum vaai pesa Anjum intha nenjam Male : Aval perai naalum Asai podum ullam Aval pogum paathai Nizhal pola sellum Mounam paathi mogam paathi Ennai kollum ennaalum… Male : Pottu vaitha oru vatta nila Kulir punnagaiyil ennai thotta nila En manadhil ambu vitta nila Ithu etta nindru ennai sutta nila Male : Vaazh naal thorum Thinamthaan kaadhoram Paadal koorum… Male : Pottu vaitha oru vatta nila Kulir punnagaiyil ennai thotta nila En manadhil ambu vitta nila Ithu etta nindru ennai sutta nila Male : Yaappodu seraatho paattu Thamizh paattu Thoppodu seraatho kaatru Pani kaatru Male : Vinaa thaal pol ingae Kanaa kaanum kaalai Vidai polae angae Nadai podum paavai Ondraai koodum ondraai paadum Ponnaal ingu ennaalo… Male : Pottu vaitha oru vatta nila Kulir punnagaiyil ennai thotta nila En manadhil ambu vitta nila Ithu etta nindru ennai sutta nila Male : Vaazh naal thorum Thinamthaan kaadhoram Paadal koorum… Male : Pottu vaitha oru vatta nila Kulir punnagaiyil ennai thotta nila En manadhil ambu vitta nila Ithu etta nindru ennai sutta nila
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா ஆண் : பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா ஆண் : வாழ்நாள் தோறும் தினம்தான் காதோரம் பாடல் கூறும் ஆண் : பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா ஆண் : ஆறாத ஆசைகள் தோன்றும் என்னைத் தூண்டும் ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம் ஆண் : அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம் அவள் போகும் பாதை நிழல் போல செல்லும் மௌனம் பாதி மோகம் பாதி என்னை கொல்லும் எந்நாளும் ஆண் : பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா ஆண் : வாழ்நாள் தோறும் தினம்தான் காதோரம் பாடல் கூறும் ஆண் : பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா ஆண் : யாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு தோப்போடு சேராதோ காற்று பனிக்காற்று ஆண் : வினா தாள் போல் இங்கே கனா காணும் காலை விடை போலே அங்கே நடை போடும் பாவை ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும் பொன்னாள் இங்கு எந்நாளோ ஆண் : பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா ஆண் : வாழ்நாள் தோறும் தினம்தான் காதோரம் பாடல் கூறும் ஆண் : பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா