← Back

Mirutha Mirutha Song Lyrics

Singers : Shreya Ghoshal and Vijay Jesudas Music by : D.Imman Female : Mirutha.. mirutha.. mirutha.. Ne yaarena ivalidam solvaayaa ? Mirutha.. mirutha.. mirutha.. Un kadhalai uyirudan kollvaayaa? Ival nenjinil medhuvaai nuzhaivaayaa Ival kangalin munne sithaivaaya? Miruthaa.. Male : Naan manithan alla Kollum mirugam alla Irandukkum naduvil Yedho ondru.. Naan nijamum alla Nee kanavum Aala Irandukkum idayil Aanom indru Female : Mirutha.. mirutha.. mirutha.. Ne yaarena ivalidam solvaayaa ? Mirutha.. mirutha.. mirutha.. Un kadhalai uyirudan kollvaayaa? Male : Naan alugai alla Nee sirippum alla Irandukkum idayil Katharal idhu Naan silayum alla Nee uliyum alla Irandukkum idayil Sitharal idhu Male : Naan mudivum alla Nee thodakkam alla Irandukkum idayil Payanam idhu Naan irulum alla Nee oliyum alla Irandukkum idayil Vidiyal idhu Female : Tholaivil andru paartha ganamaa Arugil indru nerum ranama.. Kollaamal nenjai kolvathenna kooraai. Vaai vittu athai kooraayo.. Sollaamal ennai vittu neeyum ponaal Yenaaven endru paaraayo Male : Sila megangal pozhiyaamalae Kadandhae vidum un vaanilae Endhan nenjamum oru megamey Adhai sinthum munne Vaanam theerndhadhe Female : Mirutha.. mirutha.. mirutha.. Ne yaarena ivalidam solvaayaa ? Mirutha.. mirutha.. mirutha.. Un kadhalai uyirudan kollvaayaa? Ival nenjinil medhuvaai nuzhaivaayaa Ival kangalin munne sithaivaaya? Miruthaa.. Male : Naan manithan alla Kollum mirugam alla Irandukkum naduvil Yedho ondru.. Naan nijamum alla Nee kanavum Aala Irandukkum idayil Aanom indru
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகா் : விஜய் ஜேசுதாஸ் இசையமைப்பாளா் : டி. இமான் பெண் : மிருதா….மிருதா மிருதா நீ யாரென இவளிடம் சொல்வாயா மிருதா….மிருதா மிருதா உன் காதலை உயிருடன் கொல்வாயா இவள் நெஞ்சினில் மெதுவாய் நுழைவாயா இவள் கண்களின் முன்னே சிதைவாயா மிருதா ஆண் : நான் மனிதன் அல்ல கொல்லும் மிருகம் அல்ல இரண்டுக்கும் நடுவில் ஏதோ ஒன்று நான் நிஜமும் அல்ல நீ கனவும் அல்ல இரண்டுக்கும் இடையில் ஆனோம் இன்று பெண் : மிருதா….மிருதா மிருதா நீ யாரென இவளிடம் சொல்வாயா மிருதா….மிருதா மிருதா உன் காதலை உயிருடன் கொல்வாயா ஆண் : நான் அழுகை அல்ல நீ சிாிப்பும் அல்ல இரண்டுக்கும் இடையில் கதறல் இது நான் சிலையும் அல்ல நீ உளியும் அல்ல இரண்டுக்கும் இடையில் சிதறல் இது ஆண் : நான் முடிவும் அல்ல நீ தொடக்கம் அல்ல இரண்டுக்கும் இடையில் பயணம் இது நான் இருளும் அல்ல நீ ஒளியும் அல்ல இரண்டுக்கும் இடையில் விடியல் இது பெண் : தொலைவில் அன்று பாா்த்த கனமா அருகில் இன்று நேரும் ரணமா கொல்லாமல் நெஞ்சைக் கொல்வதென்ன கூறாய் வாய்விட்டு அதைக் கூறாயோ சொல்லாமல் என்னைவிட்டு நீயும் போனால் என்னாவேன் என்று பாராயோ ஆண் : சில மேகங்கள் பொழியாமலே கடந்தேவிடும் உன் வானிலே எந்தன் நெஞ்சமும் ஒரு மேகமே அதை சிந்தும் முன்னே வானும் தீா்ந்ததே பெண் : மிருதா….மிருதா மிருதா நீ யாரென இவளிடம் சொல்வாயா மிருதா….மிருதா மிருதா உன் காதலை உயிருடன் கொல்வாயா இவள் நெஞ்சினில் மெதுவாய் நுழைவாயா இவள் கண்களின் முன்னே சிதைவாயா மிருதா ஆண் : நான் மனிதன் அல்ல கொல்லும் மிருகம் அல்ல இரண்டுக்கும் நடுவில் ஏதோ ஒன்று நான் நிஜமும் அல்ல நீ கனவும் அல்ல இரண்டுக்கும் இடையில் ஆனோம் இன்று