← Back

Oru Cup Acid Song Lyrics

Singer : Deepak Music by : Natarajan Sankaran Male : Kaadhal thaniyaayo Natpu magizhaayo Male : Oru cup-u Acid eduthu Ice pottu kudipiya nee … Male : Transformer Mela poi Thala vachu paduppiya .. Male : Aadu-nu tag-ah Maatikkittu Kasaapu kadayila nuzhaiyiruyae Male : Gaali Kaadhal vandhaa Life-ey gaali Gaali Male : Rekkai konda Vellai yaanai pola Ennai seiyidhindha kaadhal Male : Poovil sikkikonda Megam pola Ennai seiyidhindha kaadhal Male : Kaadhal yen endru Nee ennai kettaal Swaasam yen thozhanae… Male : Kaatrae vendaamae Kadhal ondrae podhaadhaa… Male : Gaali galli Kaadhal vandhaa Life-ey gaali Gaali Male : Oru singam Vaaikullae poi How are you-nu .. Ketppiyaa nee .. Male : Road roller Yeththithaan Massage-u eduppiya … Male : First day first show Ticket-a Beep beep padathukku vaangviyaa.. Male : Gaali Kaadhal vandhaa Life-ey gaali Gaali Male : Vaanam endra ondru Illai endraal Vaazhkkai ondru illai Male : Kaadhal endra ondru Illai endraal Thamizh cinema illai Male : Broccoli poovum Kaadhal kondaal Rojaavaai maarumae Male : Paagarkkaai kooda Kaadhal kondaal Thiththikkumae.. Male : Gaali galli Kaadhal vandhaa Life-ey gaali Gaali Male : Oru cup-u Acid eduthu Ice pottu kudipiya nee … Male : Transformer Mela poi Thala vachu paduppiya .. Male : Aadu-nu tag-ah Maatikkittu Kasaapu kadayila nuzhaiyiruyae Male : Gaali Kaadhal vandhaa Life-ey gaali Gaali Male : Gaaliii…..
பாடகர் : தீபக் இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன் ஆண் : காதல் தனியாயோ நட்பு மகிழாயோ ஆண் : ஒரு கப்பு ஆஸிட் எடுத்து ஐஸ் போட்டு குடிப்பியா நீ…. ஆண் : டிரான்ஸ்பார்மர் மேல போயி தலை வச்சு படுப்பியா….. ஆண் : ஆடுன்னு நீ டாக்க மாட்டிக்கிட்டு கசாப்பு கடையில நுழையிருயே ஆண் : காலி காதல் வந்தால் லைஃப்பே காலி காலி ஆண் : ரெக்கை கொண்ட வெள்ளை யானை போல என்ன செய்திந்த காதல் ஆண் : பூவில் சிக்கிக் கொண்ட மேகம் போல என்ன செய்திந்த காதல் ஆண் : காதல் ஏன் என்று நீ என்னை கேட்டால் சுவாசம் என் தோழனே…. ஆண் : காற்றே வேண்டாமே காதல் ஒன்றே போதாதா…. ஆண் : காலி காலி காதல் வந்தால் லைஃப்பே காலி காலி ஆண் : ஒரு சிங்கம் வாய்க்குள்ளே போயி ஹௌ ஆர் யூன்னு கேட்ப்பியா நீ….. ஆண் : ரோடு ரோலர் ஏத்திதான் மஜாஜ்ஜு எடுப்பியா… ஆண் : பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவ் டிக்கெட்ட பீப் பீப் படத்துக்கு வாங்குவியா ஆண் : காலி காதல் வந்தால் லைஃப்பே காலி காலி ஆண் : வானம் என்ற ஒன்று இல்லை என்றால் வாழ்க்கை என்ற ஒன்று இல்லை ஆண் : காதல் என்ற ஒன்று இல்லை என்றால் தமிழ் சினிமா இல்லை ஆண் : பிராக்கோழி கூவும் காதல் கொண்டால் ரோஜாவாய் மாறுமே ஆண் : பாகற்க்காய் கூட காதல் கொண்டால் தித்திக்குமே ஆண் : காலி காலி காதல் வந்தால் லைஃப்பே காலி காலி ஆண் : ஒரு கப்பு ஆஸிட் எடுத்து ஐஸ் போட்டு குடிப்பியா நீ…. ஆண் : டிரான்ஸ்பார்மர் மேல போயி தலை வச்சு படுப்பியா….. ஆண் : ஆடுன்னு நீ டாக்க மாட்டிக்கிட்டு கசாப்பு கடையில நுழையிருயே ஆண் : காலி காதல் வந்தால் லைஃப்பே காலி காலி ஆண் : காலி….