← Back

Ennoda Raasi Song Lyrics

Singer : Venkat Prabhu Music by : Yuvan Shankar Raja Male : Hey…kuri solla vanthirukkum Koodangiiii eee… Kettukka makka kettukka… ooooooo Male : Amsamaana singa kutti vaarandi Aduk adukka jeikka poraandi Vacha kuri thappaamal adippaandi Vari puliya vala kaiyil pudippaandi Male : Choli sonna vakku ithu Oru pothum thappaathae Kaali thantha vaarthai ithu Oru naalum poikkaathae… Male : Ennoda raasi nalla raasi Ithu eppothum periyavanga aasi Engha ooru mana manakkum kaasi Ada ethir aaga vanthu ninna thoosi Male : {Ithu jilla koothu Ada nalla yethu Ada vetri kaathu Namma thikka paathu} (2) Male : Ennoda raasi nalla raasi Ithu eppothum periyavanga aasi Yeah…ye..yeah Engha ooru mana manakkum kaasi Ada ethir aaga vanthu ninna thoosi Thooosiii… Male : Ah..aah ..ahhh.. Ah…aah..aaahhaa… Ethiri merelaaa Ellaam puralaaa Yethi adidaaa Thappu thavelaaa Male : Kaagam kaatharaaa Kaalugum paatharaaa Kanna theradaaa Kaathum alaraaa Male : Sevakka sevakka nenjodu Jeikka jeikka poradu Verikka verikka panthaadu Vezhaiyaadu dhill odu Male : {Ithu jilla koothu Ada nalla yethu Ada vetri kaathu Namma thikka paathu} (2) Male : Hey..ennoda raasi nalla raasi Ithu eppothum periyavanga aasi Yeah…ye..yeah Engha ooru mana manakkum kaasi Ada ethir aaga vanthu ninna thoosi Thooosiii… Male : Ah..aah ..ahhh.. Ah…aah..aaahhaa… Yeda sevalaaa Ithuthaan ragalaaa Aadi azhuthaaa Addra visilaaa Male : Vaada sagalaaa Vaangu thavelaaa Paattu paranthaaa Kizhikkum sevelaaa Male : Muzhichu muzhuchu theduda Muthu kedaikkum paarada Jeicha manusan pinnalathaan Jai podum ouruda Male : {Ithu jilla koothu Ada nalla yethu Ada vetri kaathu Namma thikka paathu} (4) Whistling : ………………………………
பாடகர் : வெங்கட் பிரபு இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹே குறி சொல்ல வந்திருக்கும் கோடாங்கி கேட்டுக்க மக்கா கேட்டுக்க ஓஓஓஓ ஆண் : அம்சமான சிங்க குட்டி வாரான்டி அடுக்கடுக்கா ஜெயிக்க போறான்டி வச்ச குறி தப்பாமல் அடிப்பான்டி வரி புலிய வல கையில் புடிப்பான்டி ஆண் : சோழி சொன்ன வாக்கு இது ஒரு போதும் தப்பாதே காலி தந்த வார்த்தை இது ஒரு நாளும் பொய்க்காதே ஆண் : என்னோட ராசி நல்ல ராசி இது எப்போதும் பெரியவங்க ஆசி எங்க ஊரு மண மணக்கும் காசி அட எதிர் ஆக வந்து நின்னா தூசி ஆண் : { இது ஜில்லா கூத்து அட நல்லா ஏத்து அட வெற்றி காத்து நம்ம திக்க பாத்து } (2) ஆண் : என்னோட ராசி நல்ல ராசி இது எப்போதும் பெரியவங்க ஆசி யே யே யே எங்க ஊரு மண மணக்கும் காசி அட எதிர் ஆக வந்து நின்னா தூசி தூசி ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ எதிரி மிரள எல்லாம் புரள ஏத்தி அடி டா தப்பு தவிலா ஆண் : காகம் காத்தாரா கழுகும் பாத்தாரா கண்ணா தேரடா காத்தும் அலற ஆண் : செவக்க செவக்க நெஞ்சோடு ஜெயிக்க ஜெயிக்க போராடு வெறிக்க வெறிக்க பந்தாடு விளையாடு தில் ஓடு ஆண் : { இது ஜில்லா கூத்து அட நல்லா ஏத்து அட வெற்றி காத்து நம்ம திக்க பாத்து } (2) ஆண் : ஹே என்னோட ராசி நல்ல ராசி இது எப்போதும் பெரியவங்க ஆசி யே யே யே எங்க ஊரு மண மணக்கும் காசி அட எதிர் ஆக வந்து நின்னா தூசி தூசி ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஏடா செவல இது தான் ரகள ஆடி அலுத்தா அட்றா விசில ஆண் : வாடா சகல வாங்கு தவில பாட்டு பரந்தா கிழிக்கும் செவில ஆண் : முழிச்சு முழிச்சு தேடு டா முத்து கிடைக்கும் பாரடா ஜெயிச்ச மனுஷன் பின்னால தான் ஜெய் போடும் ஊரு டா ஆண் : { இது ஜில்லா கூத்து அட நல்லா ஏத்து அட வெற்றி காத்து நம்ம திக்க பாத்து } (4) விஷ்லிங் : ……………………..