← Back

Nallar Inakkamum Song Lyrics

Singer : P. Susheela Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Pattinathar Female : Nallaar inakkamum Ninposai nesamum nyanamum Alaathu veru nilaiyulatho Agamum porulum Female : Ilaaalum suttramum maintharum Vaazhvum ezhil udambum Ellaam velimayakkae Female : Iraivaa kachchi yaegampanae Iraivaa kachchi yaegampanae…..
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : பட்டினத்தார் பெண் : நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே அல்லாது வேறு நிலையுளதோ அகமும் பொருளும் பெண் : இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழில் உடம்பும் எல்லாம் வெளிமயக்கே பெண் : இறைவா கச்சி ஏகம்பனே இறைவா கச்சி ஏகம்பனே……