← Back

Nadaiya Idhu Nadaiya Song Lyrics

Singer : T. M. Soundararajana Music by : K. V. Mahadevan Male : Nadaiyaa idhu nadiayaa Oru nadagamandro nadakkudhu Idaiyaa idhu idaiyaa Adhu illaadhadhu pol irukkudhu Male : Nadaiyaa idhu nadiayaa Oru nadagamandro nadakkudhu Idaiyaa idhu idaiyaa Adhu illaadhadhu pol irukkudhu Male : Kadarkarai kaathu adikkudhu Kaathula saelai nadikkudhu Kadarkarai kaathu adikkudhu Kaathula saelai nadikkudhu Munnaalae vara cholli azhaikkudhu Mugathilae kadugu vedikkudhu Male : Velli kannu meena Veedhi vazhi ponaa Thaiya thakka thaiya thakka uiyaa Male : Nadaiyaa idhu nadiayaa Oru nadagamandro nadakkudhu Idaiyaa idhu idaiyaa Adhu illaadhadhu pol irukkudhu Male : Kannunu irundhaa imai venum Kazhuthunu irundhaa nagai venum Kannunu irundhaa imai venum Kazhuthunu irundhaa nagai venum Ponnunu irundhaa thunai venum Onnum puriyalaiyaa innum theriyalaiyaa Male : Nadaiyaa idhu nadiayaa Oru nadagamandro nadakkudhu Idaiyaa idhu idaiyaa Adhu illaadhadhu pol irukkudhu Male : Thaerottum kannanuku raadha Singaara raamanukku seethaa Thaerottum kannanuku raadha Singaara raamanukku seethaa Caarottum enakkoru geethaa Kalyaanam panni kolla thodha Male : Nadaiyaa idhu nadiayaa Oru nadagamandro nadakkudhu Idaiyaa idhu idaiyaa Adhu illaadhadhu pol irukkudhu Male : Velli kannu meena Veedhi vazhi ponaa Thaiya thakka thaiya thakka uiyaa
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது இடையா இது இடையா அது இல்லாததுபோல் இருக்குது ஆண் : நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது இடையா இது இடையா அது இல்லாததுபோல் இருக்குது ஆண் : கடற்கரை காற்று அடிக்குது காத்துல சேலை நடிக்கிது கடற்கரை காற்று அடிக்குது காத்துல சேலை நடிக்கிது முன்னால வரச் சொல்லி அழைக்கிது முகத்தில கடுகு வெடிக்கிது ஆண் : வெள்ளிக் கண்ணு மீனா வீதி வழிப் போறா தையாதக்கா தையாதக்கா உய்யா ஆண் : நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது இடையா இது இடையா அது இல்லாததுபோல் இருக்குது ஆண் : கண்ணுன்னு இருந்தா இமை வேணும் கழுத்துன்னு இருந்தா நகை வேணும் கண்ணுன்னு இருந்தா இமை வேணும் கழுத்துன்னு இருந்தா நகை வேணும் பொண்ணுன்னு இருந்தா துணை வேணும் ஒன்னும் புரியல்லையா இன்னும் தெரியல்லையா ஆண் : நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது இடையா இது இடையா அது இல்லாததுபோல் இருக்குது ஆண் : தேரோட்டும் கண்ணனுக்கு ராதா சிங்கார ராமனுக்கு சீதா தேரோட்டும் கண்ணனுக்கு ராதா சிங்கார ராமனுக்கு சீதா காரோட்டும் எனக்கொரு கீதா கல்யாணம் பண்ணிக்கொள்ள தோதா ஆண் : நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது இடையா இது இடையா அது இல்லாததுபோல் இருக்குது ஆண் : வெள்ளிக் கண்ணு மீனா வீதி வழிப் போறா தையாதக்கா தையாதக்கா உய்யா