← Back

Onnavitta Yaarum Yenakilla Song Lyrics

Singers : Shreya Ghosal and Sathyaprakash Music by : D. Imman Female : Onna vitta yaarum enakilla Paaru paaru… Ennai kanden naanum unakkulla Female : Onna vitta yaarum enakilla Paaru paaru… Ennai kanden naanum unakkulla Female : Uravaga neeyum sera Usurula veesum soorakaathu Pala nooru kodi aandu Nelavula podavenum koothu Male : Adiyae kootta thaandi Paranthu vaa veliyila… Veliyila…aaa……aaa… Male : Onna vitta yaarum enakilla Paaru paaru… Ennai kanden naanum unakkulla Female : Aaa….aaa…. Male : Unna vitta yaarum enakilla Paaru paaru… Ennai kanden naanum unakkulla Female : Aaa….aaa….aaa… Uravaga neeyum sera Usurula veesum soorakaathu Pala nooru kodi aandu Nelavula podavenum koothu Male : Adiyae kootta thaandi Paranthu vaa veliyila… Veliyila…aaa……aaa… Female : Vaanam…nee vanthu nikka Nallapadi vidiyumae vidiyumae… Boomi…un kannukulla sonnapadi Sozhalumae sozhalumae… Male : Anthi pagal yedhu Onna maranthaalae Athanaiyum pesa Pathalaiyae naalae Female : Manasae thaangama Naan un madiyil thoongaama Koyil mani osai Nedham ketpen rendu vizhiyil Male : Onna vitta yaarum enakilla Paaru paaru… Ennai kanden naanum unakkulla Female : Aaaa…aaa….aaa…. Onna vitta yaarum enakilla Paaru paaru… Ennai kanden naanum unakkulla Chorus : ……………………………………. Male : Nekka nee kann asaikka Kandapadi methakkuren methakkuren… Kaatha naan ulla vanthu onna saera Edukkuren edukkuren… Female : Oththa nodi neeyum Thalli irunthaalae Kanna iva moodi Poyiduven melae Male : Kadalae kaanjalum Ezhu malaiyum saanjalum Kaappen onna naanae Kalangathae kannumaniyae Female : Aaa….aaaa…..aaa…. Onna vitta yaarum enakilla Paaru paaru… Ennai kanden naanum unakkulla Male : Hooo…ooo…ooo Onna vitta yaarum enakilla Paaru paaru… Ennai kanden naanum unakkulla Female : Aaa….aaaa…..aaa…. Aaa….aaaa…..aaa….
பாடகர்கள் : ஷ்ரேயா கோஷல் மற்றும் சத்யபிரகாஷ் இசையமைப்பாளர் : டி இமான் பெண் : ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு.. என்னை கண்டேன் நானும் உனக்குள்ள பெண் : ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு.. என்னை கண்டேன் நானும் உனக்குள்ள பெண் : உறவாக நீயும் சேர உசுருல வீசும் சூரக்காத்து பல நூறு கோடி ஆண்டு நிலவுல போடவேணும் கூத்து ஆண் : அடியே கூட்ட தாண்டி பறந்து வா வெளியில வெளியில….ஆ…ஆ…. ஆண் : ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு என்னை கண்டேன் நானும் உனக்குள்ள பெண் : ஆ….ஆ…. ஆண் : ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு …. என்னை கண்டேன் நானும் உனக்குள்ள பெண் : ஆ….ஆ….ஆ…. உறவாக நீயும் சேர உசுருல வீசும் சூரக்காத்து பல நூறு கோடி ஆண்டு நிலவுல போடவேணும் கூத்து ஆண் : அடியே கூட்ட தாண்டி பறந்து வா வெளியில வெளியில ஆ….ஆ…. பெண் : வானம்…நீ வந்து நிக்க நல்லபடி விடியுமே விடியுமே… பூமி…உன் கண்ணுக்குள்ள சொன்னபடி சொழலுமே சொழலுமே … ஆண் : அந்தி பகல் ஏது ஒன்ன மறந்தாலே அத்தனையும் பேச பத்தலயே நாளே பெண் : மனசே தாங்காம நான் உன் மடியில் தூங்காம கோயில் மணி ஓசை நெதம் கேட்பேன் ரெண்டு விழியில் ஆண் : ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு… என்னை கண்டேன் நானும் உனக்குள்ள பெண் : ஆ….ஆ…..ஆ…. ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு… என்னை கண்டேன் நானும் உனக்குள்ள குழு : ………………. ஆண் : நேக்கா நீ கண் அசைக்க கண்டபடி மெதக்குறேன் மெதக்குறேன்… காத்தா நான் உள்ள வந்து ஒன்ன சேர எடுக்குறேன் எடுக்குறேன் பெண் : ஒத்த நொடி நீயும் தள்ளி இருந்தாலே கண்ண இவ மூடி போயிடுவேன் மேலே ஆண் : கடலே காஞ்சாலும் ஏழு மழையும் சாஞ்சாலும் காப்பேன் ஒன்ன நானே கலங்காதே கண்ணுமணியே பெண் : .ஆ…..ஆ…..ஆ…. ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு… என்னை கண்டேன் நானும் உனக்குள்ள ஆண் : ஓ…..ஓ……ஓ… ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு… என்னை கண்டேன் நானும் உனக்குள்ள பெண் : .ஆ…..ஆ…..ஆ…. ஆ…..ஆ…..ஆ….