← Back

Valiye Valiye Song Lyrics

Valiye Valiye Song Lyrics is the track from Aaromaley Tamil Film – 2025, Starring Kishen Das, Harshath Khan, Shivathmika Rajashekar, Megha Akash, VTV Ganesh, Tulasi, Sibi Chakravarthy, Namritha MV, Sandhya Winfred and Others. This song was sung by Sooraj Santhosh and The Indian Choral Ensemble. The music was composed by Siddhu Kumar. Lyrics works penned by Vignesh Ramakrishna. Singers : Sooraj Santhosh and The Indian Choral Ensemble Music Director : Siddhu Kumar Lyricist : Vignesh Ramakrishna Chorus : Humming…. Male : Sirippa eludhi anupunen adiyae Manasu kilichu anupuna uyire Sirippa eludhi anupunen adiyae Manasu kilichu anupuna uyire Male : Yei naan yeno Manadhum marukkum nimidam tharadhae Micha ulla nenjam udaiyuthadi konjam Unna kettu kenjum naan saanju kolla Yaarum illa Aasaiyaala anjum yekkam innum minjum Yendi kaadhal panjam Naanum meendu vara ullam yengum Humming : ………………………… Male : Patta pagal nerathula Kathurene iruttula Vetta veli paaka Mana oliyura bayathula Ulla ulla thavipula Imai inga irukkula Enna vittu velagala Thaa kum ulla Male : Paavam seiyala (Paavam seiyala) Unkobam thaangala (Unkobam thaangala) Thaandi pogala Nan innum maarala Valiye valiye vizhiyil irangudhae Irangum nodiyil irandum kalangudhe Male : Arugil irukka vendunen azhage Thaniye kedandhu thudikkiren uravae
பாடகர்கள் : சூரஜ் சந்தோஷ் மற்றும் தி இந்தியன் கோரல் குழுமம் இசையமைப்பாளர் : சித்து குமார் பாடலாசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா குழு : ஹம்மிங்…. ஆண் : சிரிப்ப எழுதி அனுப்பினேன் அடியே மனச கிழிச்சு அனுப்புனா உயிரே சிரிப்ப எழுதி அனுப்பினேன் அடியே மனச கிழிச்சு அனுப்புனா உயிரே ஆண் : ஏய் நான் ஏனோ மனதும் மறுக்கும் நிமிடம் தராதே மிச்ச உள்ள நெஞ்சம் உடையுதடி கொஞ்சம் உன்ன கேட்டு கெஞ்சும் நான் சாஞ்சு கொள்ள யாரும் இல்ல ஆசையால அஞ்சும் ஏக்கம் இன்னும் மிஞ்சும் ஏன்டி காதல் பஞ்சம் நானும் மீண்டு வர உள்ளம் ஏங்கும் ஹம்மிங் : ………………… ஆண் : பட்ட பகல் நேரத்துல கத்துரேனே இருட்டுல வெட்ட வெளி பாக்கம நான் ஒளியுறேன் பயத்துல உள்ள உள்ள தவிப்புல இமை இங்க இருக்குல என்ன விட்டு வெலகல தாக்கம் உள்ள ஆண் : பாவம் செய்யல (பாவம் செய்யல) உன்கோபம் தாங்கலா (உன்கோபம் தங்கலா) தாண்டி போகல நான் இன்னும் மாறல வலியே வலியே விழியில் இறங்குதே இறங்கும் நொடியில் இரண்டும் கலங்குதே ஆண் : அருகில் இருக்க வேண்டினேன் அழகே தனியே கெடந்து துடிக்கிறேன் உறவே