← Back

Vayadhu Vantha Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Vaali Female : Vayadhu vandha pennai Oru vaaliban thodalaama Avan kaadhalan endraalum Aval naanathai vidalaama Female : Vayadhu vandha pennai Oru vaaliban thodalaama Avan kaadhalan endraalum Aval naanathai vidalaama Male : Aasai vandha pinnae andha Naanathai poga vidu Suvai aayiram aagattumae Uyir kadhalai vaazha vidu Male : Aasai vandha pinnae andha Naanathai poga vidu Suvai aayiram aagattumae Uyir kadhalai vaazha vidu Female : Kaigal enna thottiloo Kanni enna pillaiyoo Kaigal enna thottiloo Kanni enna pillaiyoo Kaadhal enna paadaloo Kann mayangum neramo Kaadhal enna paadaloo Kann mayangum neramo Male : Nenjam enna oonjalo Ninaivu enna aadaloo Nenjam enna oonjalo Ninaivu enna aadaloo Kannam enna vannamoo Killirukkum kinnamo Kannam enna vannamoo Killirukkum kinnamo Female : Pakkam vanthu sellavoo Vetkam vittu sollavoo Pakkam vanthu sellavoo Vetkam vittu sollavoo Azhagai thandhu ketkavoo Aadai kondu moodavoo Azhagai thandhu ketkavoo Aadai kondu moodavoo Male : Paarthu nindraal podhuma Pasiyum adangi poguma Paarthu nindraal podhuma Pasiyum adangi poguma Kettu vaanga venduma Kelvi badhilum aagumaa Kettu vaanga venduma Kelvi badhilum aagumaa Female : Vayadhu vandha pennai Oru vaaliban thodalaama Avan kaadhalan endraalum Aval naanathai vidalaama Male : Aasai vandha pinnae andha Naanathai poga vidu Suvai aayiram aagattumae Uyir kadhalai vaazha vidu
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாயுடு பாடல் ஆசிரியர் : வாலி பெண் : வயது வந்த பெண்ணை ஒரு வாலிபன் தொடலாமா அவன் காதலன் என்றாலும் அவள் நாணத்தை விடலாமா பெண் : வயது வந்த பெண்ணை ஒரு வாலிபன் தொடலாமா அவன் காதலன் என்றாலும் அவள் நாணத்தை விடலாமா ஆண் : ஆசை வந்த பின்னே அந்த நாணத்தை போக விடு சுவை ஆயிரம் ஆகட்டுமே உயிர் காதலை வாழ விடு ஆண் : ஆசை வந்த பின்னே அந்த நாணத்தை போக விடு சுவை ஆயிரம் ஆகட்டுமே உயிர் காதலை வாழ விடு பெண் : கைகள் என்ன தொட்டிலோ கன்னி என்ன பிள்ளையோ கைகள் என்ன தொட்டிலோ கன்னி என்ன பிள்ளையோ காதல் என்ன பாடலோ கண் மயங்கும் நேரமோ காதல் என்ன பாடலோ கண் மயங்கும் நேரமோ ஆண் : நெஞ்சம் என்ன ஊஞ்சலோ நினைவு என்ன ஆடலோ நெஞ்சம் என்ன ஊஞ்சலோ நினைவு என்ன ஆடலோ கன்னம் என்ன வண்ணமோ கள்ளிருக்கும் கிண்ணமோ கன்னம் என்ன வண்ணமோ கள்ளிருக்கும் கிண்ணமோ பெண் : பக்கம் வந்து செல்லவோ வெட்கம் விட்டு சொல்லவோ பக்கம் வந்து செல்லவோ வெட்கம் விட்டு சொல்லவோ அழகை தந்து கேட்கவோ ஆடை கொண்டு மூடவோ அழகை தந்து கேட்கவோ ஆடை கொண்டு மூடவோ ஆண் : பார்த்து நின்றால் போதுமா பசியும் அடங்கி போகுமா பார்த்து நின்றால் போதுமா பசியும் அடங்கி போகுமா கேட்டு வாங்க வேண்டுமா கேள்வி பதிலும் ஆகுமா கேட்டு வாங்க வேண்டுமா கேள்வி பதிலும் ஆகுமா பெண் : வயது வந்த பெண்ணை ஒரு வாலிபன் தொடலாமா அவன் காதலன் என்றாலும் அவள் நாணத்தை விடலாமா ஆண் : ஆசை வந்த பின்னே அந்த நாணத்தை போக விடு சுவை ஆயிரம் ஆகட்டுமே உயிர் காதலை வாழ விடு