← Back

Kurumba Reprise Song Lyrics

Singer : Mirthula siva Music by : D. Imman Whistling : ……………….. Female : Kurumba ..aaa Kurumba….aaa…. Kurumba ..aa…aa…. Kurumba ..aa…aa…. aaa… Female : Valigal magizhnthen unnaal Palanaal siriththen unnaal Sila naal azhuthen unnaalae…ae… Female : Enai naan unarndhen unnaal Edaiyum kuraindhen unnaal Varangal niraindhen unnaalae..ae… Female : Kovam vandhaal Ennai adippaai Naan irugiduven Kattikondu muththam Koduppaai naan urugiduven Urugiduven…. Female : {Kurumba ..aa… En ulagam neethaandaa Kurumba …aa…aa… En vidiyal neethaandaa} (2) Whistling : ……………………….. Female : Pallikkul ne pogumpotho Vetridam aagum nenjam Un palli vidumurai endraal anjum Female : Saapida koopidathaanae Eththanai kodi lanjam Aanaalum thattil paadhi enjum Female : Endhan aadai ellaamae Kasangi kizhiyum unnaal Endhan kannam rendodu Muththa thazhumbum unnaal Female : Undhan kurumbu marabanu Evvazhi kondaai Enakku theriyaathaaa….aaa…aa… Female : {Kurumba ..aa En ulagam neethaandaa Kurumba …aaa…aaa… En vidiyal neethaandaa} (2) Female : Kuliyal araiyil oru por Cartoon niruththa oru por Dhinamum porgal nammullae Female : Panikozh pagira oru por Iravil uranga oru por Azhagaai porgal nammullae.. Female : Vinnaivittu ennil vandhaayae En ulam kulira Annai endru pattam thanthaayae Naan thalai nimira Thalai nimira…aa…. Female : Kurumba ..aa… En ulagam neethaandaa Kurumba …aa… En vidiyal neethaandaa Female : Kurumba…aa… En udhiram neethaandaa Kurumbaa…aa…. En uyirae neethaandaa
பாடகி : மிர்துலா சிவா இசையமைப்பாளர் : டி. இமான் விஷ்லிங் : …………………….. பெண் : குறும்பா ஆஆ குறும்பா ஆஆ குறும்பா ஆஆ ஆஆ குறும்பா ஆஆ ஆஆ ஆஆ பெண் : வழிகள் மகிழ்ந்தேன் உன்னால் பல நாள் சிரித்தேன் உன்னால் சில நாள் அழுதேன் உன்னாலே பெண் : என்னை நான் உணர்ந்தேன் உன்னால் எடையும் குறைந்தேன் உன்னால் வரங்கள் நிறைந்தேன் உன்னாலே பெண் : கோவம் வந்தால் என்னை அடிப்பாய் நான் இருகிடுவேன் கட்டி கொண்டு முத்தம் கொடுப்பாய் நான் உருகிடுவேன் உருகிடுவேன் பெண் : { குறும்பா ஆஆ என் உலகம் நீதான் டா குறும்பா ஆஆ ஆஆ என் விடியல் நீதான் டா } (2) விஷ்லிங் : …………………….. பெண் : பள்ளிக்குள் நீ போகும் போதோ வெற்றிடம் ஆகும் நெஞ்சம் உன் பள்ளி விடுமுறை என்றால் அஞ்சும் பெண் : சாப்பிட கூப்பிட தானே எத்தனை கோடி லஞ்சம் ஆனாலும் தட்டில் பாதி எஞ்சும் பெண் : எந்தன் ஆடை எல்லாமே கசங்கி கிழியும் உன்னால் எந்தன் கன்னம் ரெண்டோடு முத்த தழும்பும் உன்னால் பெண் : உந்தன் குறும்பு மரபணு எவ்வழி கொண்டாய் எனக்கு தெரியாதா ஆஆ ஆஆ பெண் : { குறும்பா ஆஆ என் உலகம் நீதான் டா குறும்பா ஆஆ ஆஆ என் விடியல் நீதான் டா } (2) பெண் : குளியல் அறையில் ஒரு போர் கார்ட்டூன் நிறுத்த ஒரு போர் தினமும் போர்கள் நம்முள்ளே பெண் : பனிக்கூழ் பகிர ஒரு போர் இரவில் உறங்க ஒரு போர் அழகாய் போர்கள் நம்முள்ளே பெண் : விண்ணை விட்டு என்னில் வந்தாயே என் உள்ளம் குளிர அன்னை என்று பட்டம் தந்தாயே நான் தலை நிமிர தலை நிமிர பெண் : குறும்பா ஆஆ என் உலகம் நீதான் டா குறும்பா ஆஆ என் விடியல் நீதான் டா பெண் : குறும்பா ஆஆ என் உதிரம் நீதான் டா குறும்பா ஆஆ என் உயிரே நீதான் டா