← Back

Ival Dhaana Song Lyrics

Singers : Sagar and Shreya Ghoshal Music by : Devi Sri Prasad Female : Kannum kannum moodi kolla Vekkam karai meeri sella Akkam pakkam yaarum illa Aiyaiyo ennagumooo Nenjam nejam mutti kolla Acham mattum vittu thalla Solla oru vaartha illa Aiyaiyo ennagumo Male : Antha vaanavillin paadhi Vennilavil meedhi Pennuruvil vandhaale..ival dhaana..ival dhaana.. Female : Mazhai minnal ena mothi Manthirangal othi En kanavai vendrane..ivan dhaana…ivan dhaana.. Male : Potti pottu en vizhi rendum Unnai paarkka munthi sellum Imaigal kooda ethiril nee vandhaal Sumaigal aaguthe..ohhh..ival dhaana Ohh ival dhaanaaa.. Female : Kannum kannum moodi kolla Vekkam karai meeri sella Akkam pakkam yaarum illa Aiyaiyo ennagumooo Nenjam nejam mutti kolla Acham mattum vittu thalla Solla oru vaartha illa Aiyaiyo ennagumo Female : Vinaa vina aayiram Adhan vidai ellam un vizhiyile Vidai vidai mudivile Pala vina vanthaal athu kaadhale Male : Thaniye nee veedhiyile Nadanthaal athu perazhagu Oru poo kortha noolaaga Theruvae angu therigirathu Female : Kaichal vanthu neechal poda Aaraai maarinen Ivan dhaana.. ivan dhaana.. Male : Kudai kudai yenthiye Varum mazhai ondrai ingu paarkiren Ival illa vaazhkaiye Oru pizhai endru naan unargiren Female : Adada un kan asaivum athiraa un punnagaiyum Udane en uyir pisaiyum Udalil oor per asaiyum Male : Kaatril pota kolam pola Netrai marakkiren Ival dhaana..ohhh ival dhaana Female : Kannum kannum moodi kolla Vekkam karai meeri sella Akkam pakkam yaarum illa Aiyaiyo ennagumooo Nenjam nejam mutti kolla Acham mattum vittu thalla Solla oru vaartha illa Aiyaiyo ennagumo
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகா் : சாகா் இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத் பெண் : கண்ணும் கண்ணும் மூடிக்கொள்ள வெக்கம் கரை மீறிச் செல்ல அக்கம் பக்கம் யாரும் இல்ல அய்யய்யோ என்னாகுமோ நெஞ்சம் நெஞ்சம் முட்டிக்கொள்ள அச்சம் மட்டும் விட்டுத் தள்ள சொல்ல ஒரு வாா்த்தை இல்ல அய்யய்யோ என்னாகுமோ ஆண் : அந்த வானவில்லின் பாதி வெண்ணிலவில் மீதி பெண்ணுருவில் வந்தாளே இவள் தானா இவள் தானா பெண் : மழை மின்னல் என மோதி மந்திரங்கள் ஓதி என் கனவை வென்றனே இவன் தானா இவன் தானா ஆண் : போட்டி போட்டு என் விழி ரெண்டும் உன்னை பாா்க்க முந்திச் செல்லும் இமைகள் கூட எதிாில் நீ வந்தால் சுமைகள் ஆகுதே ஓ இவள்தானா ஓ இவள்தானா பெண் : கண்ணும் கண்ணும் மூடிக்கொள்ள வெக்கம் கரை மீறிச் செல்ல அக்கம் பக்கம் யாரும் இல்ல அய்யய்யோ என்னாகுமோ நெஞ்சம் நெஞ்சம் முட்டிக்கொள்ள அச்சம் மட்டும் விட்டுத் தள்ள சொல்ல ஒரு வாா்த்தை இல்ல அய்யய்யோ என்னாகுமோ பெண் : வினா வினா ஆயிரம் அதன் விடை எல்லாம் உன் விழியிலே விடை விடை முடிவிலே பல வினா வந்தால் அது காதலே ஆண் : தனியே நீ வீதியிலே நடந்தால் அது பேரழகு ஒரு பூ கோா்த்த நூலாக தெருவே அங்கு தொிகிறது பெண் : காய்ச்சல் வந்து நீச்சல் போட ஆறாய் மாறினேன் இவன் தானா இவன் தானா ஆண் : குடை குடை ஏந்தியே வரும் மழை ஒன்றை இங்கு பாா்க்கிறேன் இவள் இல்லா வாழ்க்கையே ஒரு பிழை என்று நான் உணா்கிறேன் பெண் : அடடா உன் கண் அசைவும் அதிரா உன் புன்னகையும் உடனே என் உயிா் பிசையும் உடலில் ஒரு போ் அசையும் ஆண் : காற்றில் போட்ட கோலம் போல நேற்றை மறக்கிறேன் இவள் தானா ஓ இவள் தானா பெண் : கண்ணும் கண்ணும் மூடிக்கொள்ள வெக்கம் கரை மீறிச் செல்ல அக்கம் பக்கம் யாரும் இல்ல அய்யய்யோ என்னாகுமோ நெஞ்சம் நெஞ்சம் முட்டிக்கொள்ள அச்சம் மட்டும் விட்டுத் தள்ள சொல்ல ஒரு வாா்த்தை இல்ல அய்யய்யோ என்னாகுமோ