← Back

Kaatrai Niruthi Song Lyrics

Kaatrai Niruthi Song Lyrics is the track from Panchalankurichi Tamil Film – 1996, Starring Prabhu, Vadivelu, Vijayakumar, Chandrasekar, Madhubala, Ilavarasi, Maheswari and Others. This song was sung by K. S. Chithra. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu. Singer : K. S. Chithra Music Director : Deva Lyricist : Vairamuthu Female : Kaatrai niruthi ketkkiren Enna idhu enna idhu Kadalai azhaithu ketkkiren Enna idhu enna idhu Pookalai thirandhu ketkkiren Enna idhu enna idhu Humming : ……………………… Female : Sooriyan enna iravil kaayudhu Vaanavil enna tharaiyil aaduthu Thaavani enna siragaai ponadhu Vinnmeenellaam nilavaai aanadhu Female : Manadhum vayadhum thadumaariyadhae Mannum vinnum idamaariyadhae Idhuthaan idhuthaan kaadhal endrae Inbam kaavil kuyil kooviyadhae
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தேவா பாடல் ஆசிரியர் : வைரமுத்து பெண் : காற்றை நிறுத்தி கேட்கிறேன் என்ன இது என்ன இது கடலை அழைத்து கேட்கிறேன் என்ன இது என்ன இது பூக்களை திறந்து கேட்கிறேன் என்ன இது என்ன இது…. முனங்கல் : …………… பெண் : சூரியன் என்ன இரவில் காயுது வானவில் என்ன தரையில் ஆடுது தாவணி என்ன சிறகாய் போனது விண்மீனெல்லாம் நிலவாய் ஆனது பெண் : மனதும் வயதும் தடுமாறியதே மண்ணும் விண்ணும் இடமாறியதே இதுதான் இதுதான் காதல் என்றே இன்பம் காவில் குயில் கூவியதே….