← Back

Poove Enna Porattam Song Lyrics

Singers : K. J. Jesudass and K. S. Chitra Music by : Sampath Selvam Male : Poovae…. Chorus : …………….. Male : Poovae enna poraattam Kannil enna neerottam Kadhal pongum mullaiyae Kannil jeevan illaiyae Male : Vaanamudainthu poga koodum Ullamudainthu pogaathae Vaanamudainthu poga koodum Ullamudainthu pogaathae Female : Nenjil poraattam Kannil oru neerottam Kaval kollum ennaiyae Unnil vaazhum mullaiyae Female : Kannai vittu jeevan pogum Ennai vittu pogaathae Kannai vittu jeevan pogum Ennai vittu pogaathae Male : Poovae…. Chorus : ……………… Male : Intha kadhal oviyaththai kaanaamal Enthan kangal thuru pidikka kandaenae Female : Ooo unthan geetha vaarththaikalai kelaamal Sila kaalam seviyizhanthu ponaenae Male : Panbaadu singaari Chorus : Lalalaa Male : Idhu paattu kacheri Chorus : Lalaalaa….lalaalaa….lalaalaa Male : Panbaadu singaari idhu paattu kacheri Un kattuppaattai thookkiyeri Gangaikkenna kattuthari….poovae Female : Nenjil poraattam Male : Kannil enna neerottam Chorus : ……………… Female : Rendu veettu sandai thantha pollaappu Thanga mugaththai kaattavillai mullaippoo Male : Oooo unnai paarththu pesa nenjil veeraappu Ungal veettu jannal engum maaraappu Female : En kadhal kanaalaa Chorus : Lalalaa Female : En vaazhvil ponnaalaa Chorus : Lalaalaa….lalaalaa….lalaalaa Female : En kadhal kannaalaa en vaazhvil ponnaalaa Nee sollivittaal vaanam vittu Vanthuvidum intha nilaa Male : Poovae…. Female : Nenjil poraattam Male : Kannil Female : Oru neerottam Male : Kadhal pongum mullaiyae Kannil jeevan illaiyae Female : Kannai vittu jeevan pogum Ennai vittu pogaathe Male : Vaanamudainthu pogakoodum Ullamudainthu pogaathae…. Male : Poovae…
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சம்பத் செல்வம் ஆண் : பூவே…. குழு : …………………. ஆண் : பூவே என்ன போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம் காதல் பொங்கும் முல்லையே கண்ணில் ஜீவன் இல்லையே ஆண் : வானமுடைந்து போக கூடும் உள்ளமுடைந்து போகாதே வானமுடைந்து போக கூடும் உள்ளமுடைந்து போகாதே…..பூவே பெண் : நெஞ்சில் போராட்டம் கண்ணில் ஒரு நீரோட்டம் காவல் கொல்லும் என்னையே உன்னில் வாழும் முல்லையே பெண் : கண்ணை விட்டு ஜீவன் போகும் என்னை விட்டு போகாதே கண்ணை விட்டு ஜீவன் போகும் என்னை விட்டு போகாதே…. ஆண் : பூவே…. குழு : …………………………. ஆண் : இந்த காதல் ஓவியத்தை காணாமல் எந்தன் கண்கள் துரு பிடிக்க கண்டேனே பெண் : ஓஒ உந்தன் கீத வார்த்தைகளை கேளாமல் சிலகாலம் செவியிழந்து போனேனே ஆண் : பண்பாடு சிங்காரி…. குழு : லலலா….. ஆண் : இது பாட்டு கச்சேரி… குழு : லலாலா…..லலாலா…..லலாலா….. ஆண் : பண்பாடு சிங்காரி இது பாட்டு கச்சேரி உன் கட்டுப்பாட்டை தூக்கியெறி கங்கைக்கென்ன கட்டுத்தறி…..பூவே பெண் : நெஞ்சில் போராட்டம் ஆண் : கண்ணில் என்ன நீரோட்டம் குழு : ……………………….. பெண் : ரெண்டு வீட்டுச் சண்டை தந்த பொல்லாப்பு தங்க முகத்தை காட்டவில்லை முல்லைப்பூ ஆண் : ஓஓஓ உன்னை பார்த்து பேச நெஞ்சில் வீராப்பு உங்கள் வீட்டு ஜன்னல் எங்கும் மாராப்பு பெண் : என் காதல் கண்ணாளா…. குழு : லலலா….. பெண் : என் வாழ்வில் பொன்னாளா… குழு : லலலா…..லலாலா…..லலாலா….. பெண் : என் காதல் கண்ணாளா என் வாழ்வில் பொன்னாளா நீ சொல்லிவிட்டால் வானம் விட்டு வந்துவிடும் இந்த நிலா…. ஆண் : பூவே…. பெண் : நெஞ்சில் போராட்டம் ஆண் : கண்ணில் பெண் : ஒரு நீரோட்டம் ஆண் : காதல் பொங்கும் முல்லையே கண்ணில் ஜீவன் இல்லையே பெண் : கண்ணை விட்டு ஜீவன் போகும் என்னை விட்டு போகாதே ஆண் : வானமுடைந்து போக கூடும் உள்ளமுடைந்து போகாதே…. ஆண் : பூவே…..