← Back

Chenna Vaannaa Song Lyrics

Chenna Vaannaa Song Lyrics from Appu VI Std – 2024 Film, Starring Kalloori Vinoth, Priyadarshini, P.l.thenappan, Velu Prabhakaran, Darling Madhan, Priyanka Roboshankar, Vijay Sathya, Veera, Subramani, Jeevan Prabhakar, Selva, Francies Vinoth, Akalya, Aishwarya, Chitra and Others. This song was sung by Anthony Dasan and the music was composed by Allen Vijay Lyrics works are penned by Mani Amudhavan. Singer : Anthony Dasan Music by : Allen Vijay Lyrics by : Mani Amudhavan Male : Chenna vaannaa Nee yaararundha enna You welcome kanna Namma gaana Vaa dola thatum Un life um synck aagumna Male : Avaa melannaalu Ivaa keezhanaalu Nanga paathu pazhakkam illai Ada vaa gopalu Polam beach maalu Vaazhum naalu smallu Male : Vaa hey poda bigilu Podadha civilu Ada enga mela enna foulu Yei enga chennai tamilu Adangaadha thimilu Nee vachukinaa aava dumeelu Male : Palichunnu chennai minna Polachome naanga thaane Alukunnu engalathaan verati veesuriye Oru naal enga koralum kekkum Appa theerum enga yekkam Varumai thaandi jeyichu kaattum Nikkadhu enga ootam Male : Dai en manna pudungi En kannu kalangi Naan nikkirene roatoram thaane Naan odi thirincha Naan paadi thirincha En veeta vittu porene naane Male : Chenna vaannaa Nee yaararundha enna You welcome kanna Namma gaana Vaa dola thatum Un life um synck aagumna Male : Avaa melannaalu Ivaa keezhanaalu Nanga paathu pazhakkam illai Ada vaa gopalu Polam beach maalu Vaazhum naalu smallu Male : Vaa hey poda bigilu Podadha civilu Ada enga mela enna foulu Yei enga chennai tamilu Adangaadha thimilu Nee vachukinaa aava dumeelu
பாடகர் : அந்தோனி தாசன் இசையமைப்பாளர் : ஆலன் விஜய் பாடலாசிரியர் : மணி அமுதவன் ஆண் : சென்னை வாண்ணா நீ யாரருந்தா என்ன யூ வெல்கம் கண்ணா நம்ம கானா வா டோலா தட்டும் உன் லைப்பும் சிங்க் ஆகும்னா ஆண் : அவா மேல்லான்னாளு இவா கீழான்னாலுளு நாங்க பாத்து பழக்கம் இல்லை அட வா கோபாலு போலாம் பீச் மாலு வாழும் நாலு ஸ்மால்லு ஆண் : வா ஹே போடா பிகிலு போடாத சிவிலு அட எங்க மேல என்ன பௌலு ஏய் எங்க சென்னை தமிழ்லு அடங்காத திமிலு நீ வச்சிகின்னா ஆவ டுமீலு ஆண் : பளிச்சின்னு சென்னை மின்னா பொழச்சோமே நாங்க தானே அலுக்குன்னு எங்களைத்தான் வெரட்டி வீசுறியே ஒரு நாள் எங்க கொரலும் கேட்க்கும் அப்ப தீரும் எங்க ஏக்கம் வறுமை தாண்டி ஜெயிச்சு காட்டும் நிக்காது எங்க ஓட்டம் ஆண் : டேய் என் மண்ண புடுங்கி என் கண்ணு கலங்கி நான் நிக்கிறேனே ரோட்டோரம்தானே டேய் நான் ஓடி திரிஞ்ச நான் பாடி திரிஞ்ச என் வீட்ட விட்டு போறேனே நானே ஆண் : சென்னை வாண்ணா நீ யாரருந்தா என்ன யூ வெல்கம் கண்ணா நம்ம கானா வா டோலா தட்டும் உன் லைப்பும் சிங்க் ஆகும்னா ஆண் : அவா மேல்லான்னாளு இவா கீழான்னாலுளு நாங்க பாத்து பழக்கம் இல்லை அட வா கோபாலு போலாம் பீச் மாலு வாழும் நாலு ஸ்மால்லு ஆண் : வா ஹே போடா பிகிலு போடாத சிவிலு அட எங்க மேல என்ன பௌலு ஏய் எங்க சென்னை தமிழ்லு அடங்காத திமிலு நீ வச்சிகின்னா ஆவ டுமீலு