← Back

Deel La Udatha Song Lyrics

Singer : Diwakar Music by : Logith Jith Male : Kannukulla ozhinjirukka Kannu kalangavida maattenae Kannam kuzhi un azhagula thaan Mayangitten indha mappilai thaan Male : Thaali kattu koottikittu Ooorura oda poren Nenjikulla unnai thaangi Ulagathayae kaatta poren Thaada ennai kaathadi pola Maanja pottu valichan da mela Male : Udatha udatha deel la udatha Maama manasukulla noola udatha Udatha udatha deel la udatha Maama manasula nee noola udatha Male : Roattu ooram unnai paarthu naan mayangi Un pinnala naan suthuren thayangi Gulfi ice-ah pol nice-ah thaan urunji Mersal aanen un pinnala thirinji Male : Paarvaiyaala ennai konnuttu porava Paadhai theriyama suthurendi Kaathodu kaathaga en maimaa poralae Chikkoma enkitta sikkathadi Male : Hey masthana rani enkooda vaa nee Un pinnala thaan naan suthurendi Maman-eh paaru neethan en pair-uh Gaadi la yerudi onna thaan povom Male : Udatha udatha deel la udatha Maama manasukulla noola udatha Udatha udatha deel la udatha Maama manasula nee noola udatha Male : Saanja sizhuthukkura Moracha nee murukkira Kitta vandhaalae yendi nee azhuthukkura Vaama anjala unnai vechikkava nenjula Ennoda manasula un nenappu innum pogala Male : Deel la vettiya suthuna payapulla Davlathaa thimureri thiriyurendi Hey ennoda kadhali enkooda vaayendi Ennoda raasathi neethanadi Male : Hey masthana rani enkooda vaa nee Un pinnala thaan naan suthurendi Maman-eh paaru neethan en pair-uh Gaadi yerudi onna thaan povom Male : Udatha udatha deel la udatha Maama manasukulla noola udatha Udatha udatha deel la udatha Maama manasula nee noola udatha
பாடகர் : திவாகர் இசை அமைப்பாளர் : லோகித் ஜித் ஆண் : கண்ணுக்குள்ள ஒழிஞ்சிருக்க கண்ணு கலங்கவிட மாட்டேனே கன்னம் குழி உன் அழகுல தான் மயங்கிட்டேன் இந்த மாப்பிளை தான் ஆண் : தாலி கட்டு கூட்டிகிட்டு ஊருரா ஓட போறேன் நெஞ்சுக்குள்ள உன்னை தாங்கி உலகத்தையே காட்ட போறேன் தாடா என்னை காத்தாடி போல மாஞ்சா போட்டு வலிச்சான்டா மேல ஆண் : உடாத உடாத டீல் ல உடாத மாமா மனசுக்குள்ள நூல உடாத உடாத உடாத டீல் ல உடாத மாமா மனசுல நீ நூல உடாத ஆண் : ரோட்டு ஓரம் உன்னை பார்த்து நான் மயங்கி உன் பின்னால நான் சுத்துறேன் தயங்கி குல்பி ஐஸ போல் நைஸா தான் உறுஞ்சி மெர்சல் ஆனேன் உன் பின்னால திரிஞ்சி ஆண் : பார்வையால என்னை கொன்னுட்டு போரவ பாதை தெரியாம சுத்துறேண்டி காத்தோடு காத்தாக என் மைமா போறாளே சிக்கொமா என்கிட்ட சிக்காதடி ஆண் : ஹே மஸ்தானா ராணி என்கூட வா நீ உன் பின்னால தான் நான் சுத்துறேண்டி மாமனே பாரு நீதான் என் பேரு காடி ல ஏறுடி ஒண்ணா தான் போவோம் ஆண் : உடாத உடாத டீல் ல உடாத மாமா மனசுக்குள்ள நூல உடாத உடாத உடாத டீல் ல உடாத மாமா மனசுல நீ நூல உடாத