← Back

Pocketla Paathu Kasu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : R. Pandiarajan Male : Pocket-la paththu kaasu illaennaa Intha paasam nesam ellaam illeenga Male : Pocket-la paththu kaasu illaennaa Intha paasam nesam ellaam illeenga Male : Naanum neeyum onnu pandha paasam onnu Sonnathu suththa poiyyunga Idha purinjukka therunju nadanthukka Male : Pocket-la paththu kaasu illaennaa Intha paasam nesam ellaam illeenga Male : Soththu saeththaakka sontham varum Jaadhi pedhamthaan paranthu pogum Thangam vellinnu saeththupputtaa Thaguthi paakkaama paaraattuththaan Male : Panamthaan ellam panamthaan Chorus : Aamam aamaam Male : Nejanthaan idhu nejanjthaan Male : Correct-tu Male : Ellaam therunjikittu kaasa vittuputtu Paaduraen thanni poduraen Aaduraen thallaaduraen Male : Pocket-la paththu kaasu illaennaa Intha paasam nesam ellaam illeenga Naanum neeyum onnu pandha paasam onnu Sonnathu suththa poiyyunga Idha purinjukka therunju nadanthukka…aamaam Male : Kozhi adichchaakkaa koodiduaan Koraiyya sonnaakkaa odiduvaan….aamaam Kashtappadumpothu kannil pattaa Kandum kaanaama marainjiduvaan Male : Nampaathae yaaraiyum nampaathae Chorus : Aamaam aamam Male : Nambittu pinnaala vembaathae Male : Nambaathae Male : Enga veettulaeyum unga veettulaeyum Nadakkuthu intha mattaer-ru Nalla kavaninga illa danger Male : Pocket-la paththu kaasu illaennaa Intha paasam nesam ellaam illeenga Pocket-la paththu kaasu illaennaa Intha paasam nesam ellaam illeenga Male : Naanum neeyum onnu pandha paasam onnu Sonnathu suththa poiyyunga Idha purinjukka therunju nadanthukka…aamaam Male : Pocket-la paththu kaasu illaennaa Intha paasam nesam ellaam illeenga….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு இசையமைப்பாளர் : ஆர். பாண்டியராஜன் ஆண் : பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க ஆண் : பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க ஆண் : நானும் நீயும் ஒண்ணு பந்த பாசம் ஒண்ணு சொன்னது சுத்தப் பொய்யுங்க இத புரிஞ்சுக்க தெரிஞ்சு நடந்துக்க ஆண் : பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க ஆண் : சொத்து சேத்தாக்க சொந்தம் வரும் ஜாதி பேதம் தான் பறந்து போகும் தங்கம் வெள்ளின்னு சேத்துப்புட்டா தகுதி பாக்காம பாராட்டுத்தான் ஆண் : பணம்தான் எல்லாம் பணம்தான் குழு : ஆமாம் ஆமாம் ஆண் : நெஜந்தான் இது நெஜந்தான் ஆண் : கரெக்ட்டு ஆண் : எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு காச விட்டுப்புட்டு பாடுறேன் தண்ணிப் போடுறேன் ஆடுறேன் தள்ளாடுறேன் ஆண் : பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க நானும் நீயும் ஒண்ணு பந்த பாசம் ஒண்ணு சொன்னது சுத்தப் பொய்யுங்க இத புரிஞ்சுக்க தெரிஞ்சு நடந்துக்க….ஆமாம்.. ஆண் : கோழி அடிச்சாக்கா கூடிடுவான் கொறைய சொன்னாக்கா ஓடிடுவான்…ஆமாம் கஷ்டப்படும்போது கண்ணில் பட்டா கண்டும் காணாம மறைஞ்சிடுவான் ஆண் : நம்பாதே யாரையும் நம்பாதே குழு : ஆமாம் ஆமாம் ஆண் : நம்பிட்டு பின்னால வெம்பாதே ஆண் : நம்பாதே ஆண் : எங்க வீட்டுலேயும் உங்க வீட்டுலேயும் நடக்குது இந்த மேட்டரு நல்லா கவனிங்க இல்ல டேஞ்சரு ஆண் : பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க ஆண் : நானும் நீயும் ஒண்ணு பந்த பாசம் ஒண்ணு சொன்னது சுத்தப் பொய்யுங்க இத புரிஞ்சுக்க தெரிஞ்சு நடந்துக்க….ஆமாம் ஆண் : பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம்………