← Back

Sonthamulla Vaazhkkai Song Lyrics

Singer : Karunguyil Ganesan Music by : Siddhu Kumar Male : Sondhamulla vaazhkkai Sorgathukku mela Soththu sugam yedhum vendamaiyaa Sonna kadhai illa ketta kadhai illa Indha kadhai verethaiyaa Male : Aayiram yaanai balam Annan thambi sernthirundha Pasathaiyum rosathaiyum Pandhi vaikka mundhum Punnagaikkum kanneerukkum Verupaadu yedhumillai Aanandhamae veedu muzhukka Thulli vilaiyadum Male : Oru aalamara vizhudhaai Pala uravu onna vaazhum Paakkum nenjam paasathula Oonjal aaduthae Male : Our kannu kalanginaalum Pala kaigal thudaikka varumae Ippadi oru koottukulla thaan Vaazha yengudhae Male : Sondhamulla vaazhkkai Sorgathukku mela Soththu sugam yedhum vendamaiyaa Sonna kadhai illa ketta kadhai illa Indha kadhai verethaiyaa Male : Annai madi pola thaan Annan ullam thaangudhae Thambi mugam paarkayil Thandhai mugam thondrudhae Sondham vaazhum veettil thaanae Deivam vandhu kaaval kaakum Devathaigal thedi vandhu Indha veettil piranthidumae Male : Aayiram yaanai balam Annan thambi sernthirundha Pasathaiyum rosathaiyum Pandhi vaikka mundhum Punnagaikkum kanneerukkum Verupaadu yedhumillai Aanandhamae veedu muzhukka Thulli vilaiyadum Male : Oru aalamara vizhudhaai Pala uravu onna vaazhum Paakkum nenjam paasathula Oonjal aaduthae Male : Our kannu kalanginaalum Pala kaigal thudaikka varumae Ippadi oru koottukulla thaan Vaazha yengudhae Male : Sondhamulla vaazhkkai Sorgathukku mela Soththu sugam yedhum vendamaiyaa Sonna kadhai illa ketta kadhai illa Indha kadhai verethaiyaa
பாடகர் : கருங்குயில் கணேசன் இசை அமைப்பாளர் : சித்து குமார் ஆண் : சொந்தம் உள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கு மேல சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா சொன்ன கதை இல்லை கேட்ட கதை இல்லை இந்த கதை போல வேறேதய்யா ஆண் : ஆயிரம் யானை பலம் அண்ணன் தம்பி சேர்ந்திருந்தா பாசத்தையும் ரோசத்தையும் பந்தி வைக்க முந்தும் புன்னகைக்கும் கண்ணீருக்கும் வேறுபாடு ஏதுமில்லை ஆனந்தமே வீடு முழுக்க துள்ளி விளையாடும் ஆண் : ஒரு ஆலமர விழுதை பல உறவு ஒண்ணா வாழும் பாக்கும் நெஞ்சம் பாசத்துல ஊஞ்சலாடுதே ஆண் : ஒரு கண்ணு கலங்கினாலும் பல கைகள் துடைக்க வருமே இப்படி ஒரு கூட்டுக்குள்ள தான் வாழ ஏங்குதே ஆண் : சொந்தம் உள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கு மேல சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா சொன்ன கதை இல்லை கேட்ட கதை இல்லை இந்த கதை போல வேறேதய்யா ஆண் : அன்னை மடி போல தான் அண்ணன் உள்ளம் தாங்குதே தம்பி முகம் பார்க்கையில் தந்தை முகம் தோன்றுதே சொந்தம் வாழும் வீட்டில் தானே தெய்வம் வந்து காவல் காக்கும் தேவதைகள் தேடி வந்து இந்த வீட்டில் பிறந்திடுமே ஆண் : ஆயிரம் யானை பலம் அண்ணன் தம்பி சேர்ந்திருந்தா பாசத்தையும் ரோசத்தையும் பந்தி வைக்க முந்தும் புன்னகைக்கும் கண்ணீருக்கும் வேறுபாடு ஏதுமில்லை ஆனந்தமே வீடு முழுக்க துள்ளி விளையாடும் ஆண் : ஒரு ஆலமர விழுதை பல உறவு ஒண்ணா வாழும் பாக்கும் நெஞ்சம் பாசத்துல ஊஞ்சலாடுதே ஆண் : ஒரு கண்ணு கலங்கினாலும் பல கைகள் துடைக்க வருமே இப்படி ஒரு கூட்டுக்குள்ள தான் வாழ ஏங்குதே ஆண் : சொந்தம் உள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கு மேல சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா சொன்ன கதை இல்லை கேட்ட கதை இல்லை இந்த கதை போல வேறேதய்யா