← Back

Vasantha Kaala Kolangal Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Vasantha kaala kolangal Vaanil vizhundha kodugal Kalaindhidum kanavugal Kanneer sindhum ninaivugal Female : Vasantha kaala kolangal Vaanil vizhundha kodugal Kalaindhidum kanavugal Kanneer sindhum ninaivugal Female : Vasantha kaala kolangal Female : Alaiyil aadum kaagidham… M… mm…mm…mm….mm… Female : Alaiyil aadum kaagidham Adhilum enna kaaviyam Nilaiyillaadha manidhargal Avarkkum enna uravugal Ullam endrum ondru Adhil irandum undallavo Kalaindhidum kanavugal Kanneer sindhum ninaivugal Female : Vasantha kaala kolangal Vaanil vizhundha kodugal Kalaindhidum kanavugal Kanneer sindhum ninaivugal Female : Thaeril yaerum munnamae Dhaevan ullam therindhadhu Nalla vaelai thiruvulam Nadakkavillai thirumanam Nandri nandri dhaevaa Unnai marakka mudiyumaa Kalaindhidum kanavugal Kanneer sindhum ninaivugal Female : Vasantha kaala kolangal Vaanil vizhundha kodugal Kalaindhidum kanavugal Kanneer sindhum ninaivugal Female : Vasantha kaala kolangal
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் பெண் : வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் பெண் : வசந்த கால கோலங்கள் பெண் : அலையிலாடும் காகிதம் ம்…ம்….ம்….ம்…ம்….ம்….ம்… பெண் : அலையிலாடும் காகிதம் அதிலும் என்ன காவியம் நிலையில்லாத மனிதர்கள் அவர்க்குமென்ன உறவுகள் உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் பெண் : வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் பெண் : தேரில் ஏறும் முன்னமே தேவன் உள்ளம் தெரிந்தது நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம் நன்றி நன்றி தேவா உன்னை மறக்க முடியுமா கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் பெண் : வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் பெண் : வசந்த கால கோலங்கள்