← Back

Manniley Eeramundu Song Lyrics

Singer : Vaikom Vijaylakshmi Music by : Sean Roldan Female : Aa…aaa…aaa…aa….aa.. Female : Aa…aaa…aaa…aa….aa..(2) Female : Mannilae eeramundu Mulkaatil poovum undu Nambinaal naalai undu Kai thaanga jeevan undu Female : Engae ponaalum Pon vaanam kannodu Ellai ingillai Vaa kaalam nammodu Female : Mannilae eeramundu Mulkaatil poovum undu Female : Ullurudhi kaanbadhu dhaan Bhoomiyilae un uyaram Ennam seyal aagivittaal Ellaamae thedi varum Female : Unmai vazhi nee nadanthae Povadhu dhaan vaazhvin aram Anbin kodi yetri vaika Thunai serum kodi tharam Female : Thedal illaadha Uyir undo sollammaa Ellaam unnullae Adhai thedu kannammaa Female : Aa…aaa…aaa…aa….aa..(2) Female : Mannilae eeramundu Mulkaatil poovum undu Nambinaal naalai undu Kai thaanga jeevan undu Female : Engae ponaalum Pon vaanam kannodu Ellai ingillai Vaa kaalam nammodu Female : Mannilae eeramundu Mulkaatil poovum undu Nambinaal naalai undu Kai thaanga jeevan undu
பாடகி : வைக்கம் விஜயலட்சுமி இசை அமைப்பாளர் : ஷான் ரோல்டன் பெண் : ஆ…ஆஅ….ஆஅ….ஆ…. பெண் : ஆ…ஆஅ….ஆஅ….ஆ….(2) பெண் : மண்ணிலே ஈரமுண்டு முள்காட்டில் பூவும் உண்டு நம்பினால் நாளை உண்டு கை தாங்க ஜீவன் உண்டு பெண் : எங்கே போனாலும் பொன்வானம் கண்ணோடு எல்லை இங்கில்லை வா காலம் நம்மோடு பெண் : மண்ணிலே ஈரமுண்டு முள்காட்டில் பூவும் உண்டு பெண் : உள்ளுறுதி காண்பது தான் பூமியிலே உன் உயரம் எண்ணம் செயல் ஆகிவிட்டால் எல்லாமே தேடி வரும் பெண் : உண்மை வழி நீ நடந்தே போவது தான் வாழ்வின் அறம் அன்பின் கொடி ஏற்றி வைக்க துணை சேரும் கோடி தரம் பெண் : தேடல் இல்லாத உயிர் உண்டோ சொல்லம்மா எல்லாம் உன்னுள்ளே அதை தேடு கண்ணம்மா பெண் : ஆ…ஆஅ….ஆஅ….ஆ….(2) பெண் : மண்ணிலே ஈரமுண்டு முள்காட்டில் பூவும் உண்டு நம்பினால் நாளை உண்டு கை தாங்க ஜீவன் உண்டு பெண் : எங்கே போனாலும் பொன்வானம் கண்ணோடு எல்லை இங்கில்லை வா காலம் நம்மோடு பெண் : மண்ணிலே ஈரம் உண்டு முள்காட்டில் பூவும் உண்டு நம்பினால் நாளை உண்டு கை தாங்க ஜீவன் உண்டு