← Back

Amma Venuma Song Lyrics

Amma Venuma Song Lyrics is a track from Karpooram- Tamil Movie 1957, Starring A. V. M. Rajan, Srikanth, T. S. Balaiah, Cho Ramasamy, S. A. Ashokan, T. K. Balachandran, Pushpalatha, Manimala, T. P. Muthulakshmi and Manorama. This song was sung by L. R. Eswari, music composed by D. B. Ramachandran and lyrics written by V. Lakshmanan. Singer : L. R. Eswari Music Director : D. B. Ramachandran Lyricist : V. Lakshmanan Female : Amma venuma kanna akka venuma Amma venuma kanna akka venuma Amma endraal paal tharuvaal Akka endraal pazham tharuvaal Paal venuma illai pazham venuma Amma venuma kanna akka venuma Female : Amma endru sollum bothu aasai ponguthada Amma endru sollum bothu aasai ponguthada Summa kedacha sorgathilae manasum thulludhada Summa kedacha sorgathilae manasum thulludhada Amma endraal paalootta venum illaiyaa Amma endraal paalootta venum illaiyaa Andha paalukku naan engae poven sollada raaja Amma venuma kanna akka venuma Female : Kattil ingae podavillai thottil podanum Uluuuu….hai Kattil ingae podavillai thottil podanum Andha thottililae kann valara paattu paadanum Haaa aa aaa Kattil ingae podavillai thottil podanum Andha thottililae kann valara paattu paadanum Kann kottamal iravellam kavanikkavum vendum Kann kottamal iravellam kavanikkavum vendum Andha kittadha padhavikku naan poruthama raja Amma venuma kanna akka venuma Female : Kanni pennai ammavakki sirikkiraaiyada Kanni pennai ammavakki sirikkiraaiyada Kallamilla punnagaiyil kalikkirenada Kallamilla punnagaiyil kalikkirenada Ennai unakku thandhu vitten chinna kannane Ennai unakku thandhu vitten chinna kannane Unnai ennaalumae kaathiduven inbamae raaja Amma venuma kanna akka venuma Amma endraal paal tharuvaal Akka endraal pazham tharuvaal Paal venuma illai pazham venuma Amma venuma kanna akka venuma
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : டி. பி. ராமசந்திரன் பாடல் ஆசிரியர் : வி. லக்ஷ்மணன் பெண் : அம்மா வேணுமா கண்ணா அக்கா வேணுமா அம்மா வேணுமா கண்ணா அக்கா வேணுமா அம்மா என்றால் பால் தருவாள் அக்கா என்றால் பழம் தருவாள் பால் வேணுமா இல்லை பழம் வேணுமா.. அம்மா வேணுமா கண்ணா அக்கா வேணுமா பெண் : அம்மா என்று சொல்லும்போது ஆசை பொங்குதடா அம்மா என்று சொல்லும்போது ஆசை பொங்குதடா சும்மா கெடச்ச சொர்க்கத்திலே மனசும் துள்ளுதடா சும்மா கெடச்ச சொர்க்கத்திலே மனசும் துள்ளுதடா அம்மா என்றால் பாலூட்ட வேணுமில்லையா அம்மா என்றால் பாலூட்ட வேணுமில்லையா அந்த பாலுக்கு நான் எங்கே போவேன் சொல்லடா ராஜா அந்த பாலுக்கு நான் எங்கே போவேன் சொல்லடா ராஜா அம்மா வேணுமா கண்ணா அக்கா வேணுமா பெண் : கட்டில் இங்கே போடவில்லை தொட்டில் போடணும் ………. கட்டில் இங்கே போடவில்லை தொட்டில் போடணும் அந்த தொட்டிலிலே கண் வளர பாட்டு பாடணும் ஹா..ஆ.ஆ பெண் : கட்டில் இங்கே போடவில்லை தொட்டில் போடணும் அந்த தொட்டிலிலே கண் வளர பாட்டு பாடணும் கண் கொட்டாமல் இரவெல்லாம் கவனிக்கவும் வேண்டும் கண் கொட்டாமல் இரவெல்லாம் கவனிக்கவும் வேண்டும் அந்த கிட்டாத பதவிக்கு நான் பொருத்தமா ராஜா அம்மா வேணுமா கண்ணா அக்கா வேணுமா பெண் : கன்னிப் பெண்ணை அம்மாவாக்கி சிரிக்கிறாயடா கன்னிப் பெண்ணை அம்மாவாக்கி சிரிக்கிறாயடா கள்ளமில்லா புன்னகையில் களிக்கிறேனடா கள்ளமில்லா புன்னகையில் களிக்கிறேனடா என்னை உனக்கு தந்துவிட்டேன் சின்ன கண்ணனே என்னை உனக்கு தந்துவிட்டேன் சின்ன கண்ணனே உன்னை எந்நாளும் காத்திடுவேன் இன்பமே ராஜா அம்மா வேணுமா கண்ணா அக்கா வேணுமா அம்மா என்றால் பால் தருவாள் அக்கா என்றால் பழம் தருவாள் பால் வேணுமா இல்லை பழம் வேணுமா.. அம்மா வேணுமா கண்ணா அக்கா வேணுமா