← Back

Aayizhai Song Lyrics

Singer : Shabir Music by : Shabir Male : Vellakkatti kannukaari Muthu muthu pallukaari Ennudaiya devathaiyo Male : Kattazhagu pen ivalae Muthamittu chella Iva ennudaya kaadhaliyo Male : We keep talking till like 7 in the morning Round the clock Ival ninaippil I’m drowning Male : Oh mere mohabbath Really know were vipin Vizhiyin vazhiyil Idhayam nozhaiyum azhagiya Male : Aaa…aaa…aaa Azhagiya rathiyae Vaa…vaa….vaa inai Adiyae devathaiyae Male : Aaa…aaa…aaa Azhagiya rathiyae Vaa…vaa….vaa inai Male : Thamizh pennavalin Vekkam adhil karaindhu pogiren Vinveliyil rekkaiyilla paravai aagiren Kannethirae vandha pinbu Sithainthu saagiren Kaadhaliyae en kaadhaliyae Male : Methai adhil nithiraigal Tholaindhu ponadhu Muppozhudhum karpanaiyil Ulagam soozhuthu Michamindri muthangalai Padhikka thonudhu Kaadhaliyae en kaadhaliyae Male : Dhegam ellaam theeyaai maarum Mogam kollum mouna neram Aadhi andham asaindhu pogum Kaadhaliyae en kaadhaliyae Male : Podhum endru sonnaal kooda Kaadhal ennai vidavae illai Kaalam polae thurathi chellum Kaadhaliyae en kaadhaliyae Male : Azhagiya rathiyae Male : Adiyae devathaiyae Male : Aaa…aaa…aaa Azhagiya rathiyae Vaa…vaa….vaa inai Adiyae devathaiyae Male : Aaa…aaa…aaa Azhagiya rathiyae Vaa…vaa….vaa inai
பாடகர் : ஷபிர் இசையமைப்பாளர் : ஷபிர் ஆண் : வெல்லக்கட்டி கண்ணுக்காரி முத்து முத்து பல்லுக்காரி என்னுடைய தேவதையோ ஆண் : கட்டழகு பெண் இவளே முத்தமிட்டு செல்ல இவ என்னுடைய காதலியோ ஆண் : We keep talking till like 7 in the morning Round the clock இவள் நினைப்பில் I’m drowning ஆண் : Oh mere mohabbath Really know were vipin விழியின் வழியில் இதயம் நுழையும் அழகிய ஆண் : ஆஆஆ……ஆஅ…….ஆஅ……. அழகிய ரதியே வா…..வா……..வா இணை அடியே தேவதையே ஆண் : ஆஆஆ……ஆஅ…….ஆஅ……. அழகிய ரதியே வா…..வா……..வா இணை ஆண் : தமிழ் பெண்ணவளின் வெக்கம் அதில் கரைந்து போகிறேன் விண்வெளியில் ரெக்கையில்லா பறவை ஆகிறேன் கண்ணெதிரே வந்த பின்பு சிதைந்து சாகிறேன் காதலியே என் காதலியே ஆண் : மெத்தை அதில் நித்திரைகள் தொலைந்து போனது முப்பொழுதும் கற்பனையில் உலகம் சூழ்ந்து மிச்சமின்றி முத்தங்களை பதிக்க தோணுது காதலியே என் காதலியே ஆண் : தேகம் எல்லாம் தீயாய் மாறும் மோகம் கல்லும் மௌன நேரம் ஆதி அந்தம் அசைந்து போகும் காதலியே என் காதலியே ஆண் : போதும் என்று சொன்னால்கூட காதல் என்னை விடவே இல்லை காலம் போலே துரத்தி செல்லும் காதலியே என் காதலியே ஆண் : அழகிய ரதியே ஆண் : அடியே தேவதையே ஆண் : ஆஆஆ……ஆஅ…….ஆஅ……. அழகிய ரதியே வா…..வா……..வா இணை அடியே தேவதையே ஆண் : ஆஆஆ……ஆஅ…….ஆஅ……. அழகிய ரதியே வா…..வா……..வா இணை