← Back

Thoda Thoda Song Lyrics

Singer : Sathyaprakash Music by : Ghibran Lyrics by : Vamanaa Male : Thoda thoda maala poda varen Vilaguriyae ye Suda suda dhegam vegam neeyum Kodhikiriyae ye Male : Thoda thoda maala poda varen Vilaguriyae ye Suda suda dhegam vegam neeyum Kodhikiriyae ye Male : Kannitheevae chinna poovae Adi needhaan sammadham thaayaen Male : Vettiverae katti thaenae Adi needhaan sammadham thaayaen Male : Usurula nerungi vandhu Kalakkuriyae Manasula thaan padhungi Mella ulukkuriyae Male : Thoda thoda maala poda varen Vilaguriyae ye Suda suda dhegam vegam neeyum Kodhikiriyae ye Male : Unakkanda thavikkiren Azhagu unaiyae sila vadikkiren Kadavula tholugavae Dhinamumae naaduren Male : Karuvanda alaiyuren Magarantha saerkkaikku azhaikkiren Manaiviya karam thoda Manavara theduren Male : Panjaarathu kozhi naanae Unakkaga yenguren Pinnikolla venum maanae Piranda kodiya Male : Kannakatti yeno nee dhan Sadhirattam aadura Mallukatta poren naanae Udumbu padiya Male : Nalamaagvae thuniayaagavae Ini vaazhanum Usirula irangi vandhu Kalakkuriyae Male : Manasula thaan padhungi Mela ulukkuriyae Male : Thoda thoda maala poda varen Vilaguriyae ye Suda suda dhegam vegam neeyum Kodhikiriyae ye Male : Kannitheevae chinna poovae Adi needhaan sammadham thaayaen Male : Vettiverae katti thaenae Adi needhaan sammadham thaayaen Male : Usurula nerungi vandhu Kalakkuriyae Manasula thaan padhungi Mella ulukkuriyae Male : Thoda thoda maala poda varen Vilaguriyae ye Suda suda dhegam vegam neeyum Kodhikiriyae ye
பாடகர் : சத்யப்ரகாஷ் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பாடல் ஆசிரியர் : வாமனா ஆண் : தொடத் தொட மால போட வாரேன் விலகுறியே… ஏ…. சுடச்சுட தேகம் வேகம் நீயும் கொதிக்கிறியே… ஏ… ஆண் : தொடத் தொட மால போட வாரேன் விலகுறியே… ஏ…. சுடச்சுட தேகம் வேகம் நீயும் கொதிக்கிறியே… ஏ… ஆண் : கன்னித்தீயே சின்ன பூவே அடி நீதான் சம்மதம் தாயேன்… ஆண் : வெட்டிவேரே கட்டி தேனே… உன நானே பருகிடுவேனே… ஆண் : உசுருலதான் நெருங்கி வந்து கலக்குறியே… மனசுல தான் பதுங்கி மெல்ல உலுக்குறியே… ஆண் : தொடத் தொட மால போட வாரேன் விலகுறியே… ஏ…. சுடச்சுட தேகம் வேகம் நீயம் கொதிக்கிறியே… ஏ… ஆண் : உனக்கண்டா தவிக்கிறேன் அழகு உனயே சில வடிக்கிறேன் கடவுளா தொழுகவே தினமுமே நாடுறேன் ஆண் : கருவண்டா அலையுறேன் மகரந்தசேர்க்கைக்கு அழைக்கிறேன் மனைவியா கரம் தொட மணவற தேடுறேன் ஆண் : பஞ்சாரத்து கோழி நானே உனக்காக ஏங்குறேன் பின்னிக்கொள்ள வேணும் மானே பிரண்ட கொடியா… ஆண் : கண்ணக்கட்டி ஏனோ நீ தான் சதிராட்டம் ஆடுற மல்லுக்கட்ட போறேன் நானே உடும்பு புடியா… ஆண் : நலமாகவே துணையாகவே இனி வாழனும் உசிருலதான் இறங்கி வந்து கலக்குறியே ஆண் : மனசுலதான் பதுங்கி மெல்ல உலுக்கிறியே ஆண் : தொடத் தொட மால போட வாரேன் விலகுறியே… ஏ…. சுடச்சுட தேகம் வேகம் நீயும் கொதிக்கிறியே… ஏ… ஆண் : கன்னித்தீயே சின்ன பூவே அடி நீதான் சம்மதம் தாயேன்… ஆண் : வெட்டிவேரே கட்டி தேனே… உன நானே பருகிடுவேனே… ஆண் : உசுருலதான் நெருங்கி வந்து கலக்குறியே… மனசுல தான் பதுங்கி மெல்ல உலுக்குறியே… ஆண் : தொடத் தொட மால போட வாரேன் விலகுறியே… ஏ…. சுடச்சுட தேகம் வேகம் நீயம் கொதிக்கிறியே… ஏ…