← Back

Paattu Engae Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Ilayaraja Lyrics by : Kamakodiyan Chorus : Paattu engae rapapapaa Aattam ingae rapapapaa Innisaiyodu mella nee seru Thaenudan paalum poovudan naanum Chorus : Paattu engae rapapapaa Aattam ingae rapapapaa Male : Pagalil manitharkku mathiyae thunai Iravil palarukku madhuve thunai Yaen endrum theriyaathu Yaekkangal puriyuthu Yaettriya paaraam thangaathu Inainthida neeyum vaa Yaengiya ulla thoongaathu Amaithiyai meendum thaa Vaa poovae vaa….. Chorus : Paattu engae rapapapaa Aattam ingae rapapapaa Chorus : ………………. Male : Aasaiyum asaivugal isaiyin nizhal Amaithu thiruvizhaa iraivan madal Poovae nee saamanthi Pozhuthil nee ponnanthi Enakkoru raagam needhaanae Pudhu pudhu geedham thaa Thani thani vaazhkkai yaethethu Ini yaethum inimaithaan Vaa poovae vaa….. Chorus : Paattu engae rapapapaa Aattam ingae rapapapaa Innisaiyodu mella nee seru Thaenudan paalum poovudan naanum Chorus : Paattu engae rapapapaa Aattam ingae……
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : காமகொடியன் குழு : பாட்டு எங்கே ரபபபா ஆட்டம் இங்கே ரபபபா இன்னிசையோடு மெல்ல நீ சேரு தேனுடன் பாலும் பூவுடன் நானும் குழு : பாட்டு எங்கே ரபபபா ஆட்டம் இங்கே ரபபபா ஆண் : பகலில் மனிதர்க்கு மதியே துணை இரவில் பலருக்கு மதுவே துணை ஏன் என்றும் தெரியாது ஏக்கங்கள் புரியுது ஏற்றிய பாரம் தாங்காது இணைத்திட நீயும் வா…… ஏங்கிய உள்ள தூங்காது அமைதியை மீண்டும் தா….. வா பூவே வா……. குழு : பாட்டு எங்கே ரபபபா ஆட்டம் இங்கே குழு : ……………………. ஆண் : ஆசையும் அசைவுகள் இசையின் நிழல் அமைதி திருவிழா இறைவன் மடல் பூவே நீ சாமந்தி பொழுதில் நீ பொன்னந்தி எனக்கொரு ராகம் நீதானே புது புது கீதம் தா தனி தனி வாழ்க்கை ஏதேது இனி ஏதும் இனிமைதான் வா பூவே வா……. குழு : பாட்டு எங்கே ரபபபா ஆட்டம் இங்கே ரபபபா இன்னிசையோடு மெல்ல நீ சேரு தேனுடன் பாலும் பூவுடன் நானும் குழு : பாட்டு எங்கே ரபபபா ஆட்டம் இங்கே……..