← Back

Oru Naal Iravil Song Lyrics

Singers : Benny Dayal and Tippu Music by : Vidyasagar Female : Kanden kaadhalai….(8) Male : Oru naal iravil pagal pol nilavil Paruvam pathinaaru kandenae Adada arugil azhago azhagil Idhayam nazhuvadhu nindranae Male : Kandenae kadikkindra maanai Pennukkul irukkindra aanai Paarthalae payanthodum senai Chorus : Ohh she is one of the kind Male : Vetkathil adangadha penmai Nenjathil neruppetrum kannai Mothathil parithalae ennai…. Chorus : ………………………….. Male : Oru naal iravil pagal pol nilavil Paruvam pathinaaru kandenae Always be mine Always be mine…yeah Male : Adada arugil azhago azhagil Idhayam nazhuvadhu nindranae U make me smile U make me smile ..yeah… Chorus : Aaah ha ha ha haa aahhh Aaah ha ha ha haa aahhh Male : {Pada pada padapadappil Parthalae bayam yera Thoda thoda thodathodappil Ul nenjil rail oda Vaayadi pennaga vandhalae En nenjai panthadi sendralae} (2) Male : Chinna chinna kannalae Chorus : Chinna chinna kannalae Male : Sikka vaichu ponalae Chorus : Sikka vaichu ponalae Male : Sakkaratha pola thaan Sutha vaichu ponalae Chorus : Ponalae Mudhal avala mudhal mudhal avala Mudhal murai tholaithenae Chorus : ……………………………… Male : Oru naal iravil pagal pol nilavil Paruvam pathinaaru kandenae Chorus : Oh yow oh yow Male : Adada arugil azhago azhagil Idhayam nazhuvadhu nindranae Chorus : Oh yow oh yow Chorus : Hmm…hmmm…hmmm… Hmm hm hmm hmm Hmm…hmmm…hmmm… Hmm hm hmm hmm Male : {Mara mara endralum Manadhodu vandhalae Sara sara sara vediyaai Thiri yetri sendralae Ayyayyo ayyayyo yaaro nee Ennalum enai aalum maharani} (2) Male : Anju meter pakkathil Nenjirukku veppathil Kaadhal ennum yudhathil Ennai vendral mothathil Male : Mudhal avala Mudhal mudhal avala Maru murai tholaithenae Chorus : ………………………………..
பாடகர்கள் : திப்பு மற்றும் பென்னி டயல் இசை அமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : கண்டேன் காதலை….(8) ஆண் : ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில் பருவம் பதினாறு கண்டேனே அடடா அருகில் அழகோ அழகில் இதயம் நழுவாது நின்றேனே ஆண் : கண்டேனே கடிக்கின்ற மானை பெண்ணுக்குள் இருக்கின்ற ஆணை பார்த்தாலேப் பயந்தோடும் சேனை ஆண் : வெட்கத்தில் அடங்காத பெண்மை நெஞ்சத்தில் நெறுப்பேற்றும் கண்ணை மொத்தத்தில் பறித்தாளே என்னை குழு : ………………………. ஆண் : ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில் பருவம் பதினாறு கண்டேனே ஆல்வேஸ் பீ மைன் ஆல்வேஸ் பீ மைன்..யெஹ் ஆண் : அடடா அருகில் அழகோ அழகில் இதயம் நழுவாது நின்றேனே யு மேக் மீ ஸ்மைல் யு மேக் மீ ஸ்மைல்..யெஹ் குழு : ………………………. ஆண் : {படப்படப் படபடப்பில் பார்த்தாலே பயமேற தொடத்தொடத் தொடதொடப்பில் உள்நெஞ்சில் இரயில் ஓட வாயாடிப் பெண்ணாக வந்தாளே என் நெஞ்சைப் பந்தாடிச் சென்றாளே} (2) ஆண் : சின்னச்சின்னக் கண்ணாலே குழு : சின்னச்சின்னக் கண்ணாலே ஆண் : சிக்க வச்சிப் போனாளே குழு : சிக்க வச்சிப் போனாளே ஆண் : சக்கரத்தைப் போலத்தான் சுத்த வச்சிப்போனாளே குழு : போனாளே முதல் அவளா முதல் முதல் அவளா முதல் முறைத் தொலைத்தேனே குழு : ………………………. ஆண் : ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில் பருவம் பதினாறு கண்டேனே அடடா அருகில் அழகோ அழகில் இதயம் நழுவாது நின்றேனே குழு : ………………………. குழு : ………………………. ஆண் : {மற மற என்றாலும் மனதோடு வந்தாளே சர சர சரவெடியாய் திரியேற்றிச் சென்றாளே ஐய்யையோ ஐய்யையோ யாரோ நீ எந்நாளும் எனை ஆளும் மகாராணி} (2) ஆண் : அஞ்சு மீட்டர் பக்கத்தில் நெஞ்சிருக்கும் வெப்பத்தில் காதல் என்னும் யுத்தத்தில் என்னை வென்றாள் மொத்தத்தில் முதல் அவளா முதல் முதல் அவளா முதல் முறைத் தொலைத்தேனே குழு : ……………………………………