← Back

Manjulaangiye Song Lyrics

Singers : Sreekanth Hariharan and Nakshathra Santhosh Music by : Vineeth KP Lyrics by : Divyavalli Santosh Male : Haaa…aaaa…a.aaa… Manjulaangiyae En maragadha poongodiyae! Nee kanavila thaenmozhiyae Azhagae kalaiyae hoo…hoohoho oo Male : Manjulaangiyae Enjaari needhaanae Paakkura parvayila Ava raangi aanalae Male : Manjulaangiyae Enjaari needhaanae Kurukkula pogaiyila En manasa izhuthaalae Male : En nenjukulla onnum illaa .. Ulla vandhu ottikira Athumeeri nethiyila Mutham onnu thaaren .. Serithaandi unakku Naandhaandi.. Male : Hoo ooo hoo ooo hoo oo Female : Roja thottathila Unnoda ..edho vekkathila thallaada Aasaiyaaga pesa neeyum vaama.. Sevvaanam kooda dhooram illa aama… Both : Hmm mm mm mm Male : Raavin iravilae kinaavaai Kaatrin kulirilae thalodaan Melle melle maarivillu dhoore Ponthoovalaayi maari vanna polae Nee arigae… Male : Manjulaangiyae Enjaari needhaanae Paakkura parvayila Ava raangi aanalaae Male : En nenjukulla onnum illaa .. Ulla vandhu ottikira Athumeeri nethiyila Mutham onnu thaaren .. Serithaandi unakku Naandhaandi.. Male : En maragadha poonkodiyae Nee kanavila..
பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் நக்ஷத்திரா சந்தோஷ் இசை அமைப்பாளர் : வினீத் கே. பி பாடல் ஆசிரியர் : திவ்யவல்லி சந்தோஷ் ஆண் : ஹா..ஆஅ..ஆஅ… மஞ்சுளாங்கியே என் ! மரகத பூங்கொடியே! நீ கனவிலே தேன்மொழியே! அழகே கலையே ஹோ …ஹோஹோ ஓ ஆண் : மஞ்சுளாங்கியே என்ஜாரி நீதானே பாரக்குற பார்வையில அவ ராங்கி ஆனாளே ஆண் : மஞ்சுளாங்கியே என்ஜாரி நீதானே குருக்குல போகயில என் மனச இழுத்தாளே ஆண் : என் நெஞ்சுக்குள் ஒன்னும் இல்ல.. உள்ள வந்து ஒட்டுக்கிற அத்துமீறி நெத்தியில முத்தம் ஒன்னு தாரேன் .. சரிதாண்டி உனக்கு நான்தாண்டி.. ஆண் : ஹ ஓ ஹோ ஓ ஹோ ஓ … பெண் : ரோஜா தோட்டத்தில உன்னோட ..எதோ வெக்கத்தில தள்ளாடா ஆசையாக பேசனீயும் வாமா.. செவ்வானம் கூட தூரம் இல்ல ஆமா… இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஆண் : ராவின் இரவிலே கினவாய் காற்றின் குளிரில் தாலோதான் மெல்லே மெல்லே மாரிவில்லு தூரே பொன்தூவலாய் மாறி வண்ண போல நீ அரிகே… ஆண் : மஞ்சுளாங்கியே என்ஜாரி நீதானே பாரக்குற பார்வையில அவ ராங்கி ஆனாளே ஆண் : என் நெஞ்சுக்குள் ஒன்னும் இல்ல.. உள்ள வந்து ஒட்டுக்கிற அத்துமீறி நெத்தியில முத்தம் ஒன்னு தாரேன் .. சரிதாண்டி உனக்கு நான்தாண்டி.. ஆண் : என் ! மரகத பூங்கொடியே! நீ கனவிலே….