← Back

Madura Marikozhundhae Song Lyrics

Singers : Anuradha Sriram, Shweta Mohan and Aparna Narayanan Music by : A. R. Rahman Chorus : Aaahaaa…aaaa….(4) Chorus : Aaahaaa…aaaa… Female : Madura marikozhundhae Manalooru thaazham poovae Sivagangai panneerae Serurathu entha kaalam Serurathu entha kaalam Female : Aasai manam koosuthadi Amburuvi paayuthadi Nesa manam nenjinilae Neruppu thanalaaguthadi Female : Aasai manam koosuthadi Amburuvi paayuthadi Nesa manam nenjinilae Neruppu thanalaaguthadi Female : Yekkam pidikuthadi Enusuru poguthadi Thookkam koranjathadi Female : Durai magalai kaanamal Elumicham pazham pola Iruppeyarum oru vayathu Female : Yaaru seitha theevinaiyo Aalukkoru desam aanom Aalukkoru desam aanom Female : Madura marikozhundhae Manalooru thaazham poovae Sivagangai panneerae Serurathu entha kaalam Serurathu entha kaalam Serurathu entha kaalam Chorus : Aaahaaa…aaaa…
பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம், சுஜாதா மோகன் மற்றும் அபர்ணா நாராயணன் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் குழு : ஆஹா….ஆ…(4) குழு : ஆஹா….ஆ… ஆண் : மதுர மரிக்கொழுந்தே மணலுறு தாழம் பூவே சிவகங்கை பன்னீரே சேருறது எந்த காலம் சேருறது எந்த காலம் ஆண் : ஆசை மனம் கூசுதடி அம்புருவி பாயுதடி நேச மனம் நெஞ்சினிலே நெருப்பு தனலாகுதடி ஆண் : ஆசை மனம் கூசுதடி அம்புருவி பாயுதடி நேச மனம் நெஞ்சினிலே நெருப்பு தனலாகுதடி ஆண் : ஏக்கம் பிடிக்குதடி எனுசுரு போகுதடி தூக்கம் கொறஞ்சதடி ஆண் : துரை மகளை காணாமல் எலுமிச்சம் பழம் போல இருப்பெயரும் ஒரு வயது ஆண் : யாரு செய்த தீவினையோ ஆளுக்கொரு தேசம் ஆனோம் ஆளுக்கொரு தேசம் ஆனோம் ஆண் : மதுர மரிக்கொழுந்தே மணலுறு தாழம் பூவே சிவகங்கை பன்னீரே சேருறது எந்த காலம் சேருறது எந்த காலம் சேருறது எந்த காலம் குழு : ஆஹா….ஆ…