← Back

Taan Addi Song Lyrics

Singers : Rajaganapathy, Anthony Daasan and V. M. Mahalingam Music by : G. V. Prakash Kumar Chorus : Heyy heyy heyy heyy Heyy heyy heyy heyy Male : Taan addi kirkaladi Urtaladi portaladi Taan addi kirkaladi Urtaladi portaladi Male : Attakathi aalentta Nee vazha vena violent-ah Erangi yeru silent-ah Machaan getha kaattu talent-ah Male : Mattam thattravana Kandukkaama vaada nee Paper-ah rocketaakkum Neeyum oru vinyani Male : Sirusa nanba pudhusa Un thiramaiya kaattu Peru varum perusa Yethu machaan paathu Nee nenachatha pola Ulagatha maathu Chorus : Maappu un yosanaiyum toppu Maappu nee aruviyalu thoppu Maappu nee thotta maarum shape-u Maappu nee enaikkumae sharppu Chorus : Heyy heyy heyy heyy Heyy heyy heyy heyy Male : Poranthu vazhanthathellam Patti thottiyila World-ah maathiduven creativity-la Male : Mela yeri varen sondha budhiyila Vaazhkaiya otta maatten kundu sattiyila Male : Hei eppavumae vachukkada Suru suruppa moolaiya Single-ah nee senjiduva Naalu peru veliaya Kaalathukkum yetha pola Maathikanum aalaiyae Thedi vara vaikkanum da Tholukku thaan maalaiya Chorus : Mersal mechanic-ku Dhinakku dhinnu Talent techinic-ku Dhinakku dhinnu Science-ah silent-ah Kathukunum machaan kitta Male : Taan addi kirkaladi Urtaladi portaladi Taan addi kirkaladi Urtaladi portaladi Chorus : ………………………. Male : Eettiya paayanum da Kaatha kizhichi Potti potta thaanda nalla valarchi Summa irukkatha naala kazhichu Mutti modhikittu vaada molachu Male : Hey thurumba ellam onna sertha Thoona kooda aakalaam Waste-ah pona porula vechu World-u record pannalaam Male : Dupe ellaam nambi vazhum Tube light-u naan illa Challenge panni vittuduven Satellite vaanula Male : Manasu vachaa done-u Dhinakku dhinnu Nenacha ellaam win-u Dhinakku dhinnu Eduppen odaama ninnu kittu Nooru run-nu Male : Taan addi kirkaladi Urtaladi portaladi Taan addi kirkaladi Urtaladi portaladi
பாடகர்கள் : ராஜகணபதி, அந்தோணி தாசன் மற்றும் வி. எம். மகாலிங்கம் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : டான் அடி கிற்கலடி உர்டலடி பெரட்டலடி டான் அடி கிற்கலடி உர்டலடி பெரட்டலடி ஆண் : அட்டக்கத்தி ஆளனடா நீ வாழ வேணா வைலன்ட்டா எறங்கி ஏறு சைலன்ட்டா மச்சான் கெத்த காட்டு டேலன்ட்டா ஆண் : மட்டம் தட்டறவன கண்டுக்காம வாடா நீ பேப்பர ராக்கெட்டாக்கும் நீயும் ஒரு விஞ்ஞானி ஆண் : சிறுச நண்பா புதுசா உன் திறமைய காட்டு பேரு வரும் பெருசா ஏத்து மச்சான் பாத்து நீ நினைச்சதபோல உலகத்த மாத்து குழு : மாப்பு உன் யோசனையும் டாப்பு மாப்பு நீ அறிவியலு தோப்பு மாப்பு நீ தொட்டா மாறும் ஷேப்பு மாப்பு நீ என்னைக்குமே ஷார்ப்பு குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : பொறந்து வழந்ததெல்லாம் பட்டி தொட்டில வேர்ல்டா மாத்திடுவேன் கிரெட்டிவிட்டில ஆண் : மேல ஏறி வாரேன் சொந்த புத்தியில வாழ்க்கைய ஓட்ட மாட்டேன் குண்டு சட்டியில ஆண் : ஹேய் எப்பவுமே வச்சுக்கடா சுறு சுறுப்பா மூளைய சிங்களா நீ செஞ்சிடுவ நாலு பேரு வெளிய காலத்துக்கு ஏத்த போல மாத்திகனும் ஆளையே தேடி வர வைக்கணும்டா தோளுக்குத்தான் மாலைய குழு : மெர்சல் மெசினுக்கு தினக்கு தின்னு டேலன்ட் டெக்னிக்கு தினக்கு தின்னு சயின்ஸ்ஸ சைலன்ட்டா கத்துக்குனும் மச்சான்கிட்ட ஆண் : டான் அடி கிற்கலடி உர்டலடி பெரட்டலடி டான் அடி கிற்கலடி உர்டலடி பெரட்டலடி குழு : ……………………… ஆண் : ஈட்டியா பாயணும்டா காத்த கிழிச்சி போட்டி போட்டாதாண்டா நல்ல வளர்ச்சி சும்மா இருக்காத நாள கழிச்சு முட்டி மோதிகிட்டு வாடா மொளச்சு ஆண் : ஹேய் துரும்ப எல்லாம் ஒன்னா சேர்த்தா தூணா கூட ஆக்கலாம் வேஸ்ட்டா போன பொருள வெச்சு வோர்ல்டு ரெக்கார்ட் பண்ணலாம் ஆண் : டுப் எல்லாம் நம்பி வாழும் டுயூப் லைட்டு நான் இல்ல சேலன்ஞ் பண்ணி விட்டுடுவேன் சேட்டிலைட் வானுல்ல ஆண் : மனசு வச்சா டன்ன்னு தினக்கு தின்னு நெனச்சா எல்லாம் வின்னு தினக்கு தின்னு எடுப்பேன் ஓடாமா நின்னுகிட்டு நூறு ரன்னு ஆண் : டான் அடி கிற்கலடி உர்டலடி பெரட்டலடி டான் அடி கிற்கலடி உர்டலடி பெரட்டலடி