← Back

Karichaan Kuyile Song Lyrics

Singer : Ajeesh Music by : Ajeesh Male : Karichaan kuyilae Siricha mayilae Kaavunthen aala madakki Odi ava maayamaaguralae Male : Verichaa veyilae Adicha puyalae Sevanthen moolaikulla Thaedi vanthu Ava thaalam poduraalae Male : Asalaa ava enakkaaga Kedachaalae kanakkaaga Orakkam kalaikkum sugatha Ava thaanamaaga kodutha Male : Nazhuvaatha nangooram Nadu nenjil vethachaalae Thaniya muzhusa Ava thaan arasaluraa Male : Adi paarvaiyaala eettiyaaga Paathu meratturiyae Pazhagaatha bodhai ootti Neeyum aala mayakkuriyae Male : Adi kaaramaaga kooru pottu Kaadhal kodukkuriyae Adi aazham poyi aarapodum Marundha inikkiriyae Adiyae… Male : Hey kattaadha kaalai pola Naan gambeeramaa thaan poga En kannaala modhi Ennai nee saikkira Male : Hey sollaatha aasai thoonga Naan sellaatha kaasa yenga Dhinam unnoda oosai Kettu kettu muzhikkiren Male : Paalam pottu naanum thaan Parimaara paakkuren Vedi pottu odachaayae Kaalai maalai thonala Gana neram thoongala Kalachaayae kanavae Male : Thera pottu neeyum Thaeda thaeda Odi oliyiriyae Iravaga naanum onju poga Velicham kodukkuriyae Kadigara mulla pola ennai Vaatti sozhatturiyae Kadivaalam maatti paadhai kaatti Ennai ennai ennai azhaikkira Male : Adi paarvaiyaala eettiyaaga Paathu meratturiyae Pazhagaatha bodhai ootti Neeyum aala mayakkuriyae Male : Adi kaaramaaga kooru pottu Kaadhal kodukkuriyae Adi aazham poyi aarapodum Marundha inikkiriyae Adiyae…
பாடகர் : அஜீஸ் இசையமைப்பாளர் : அஜீஸ் ஆண் : கரிச்சான் குயிலே சிரிச்ச மயிலே கவுந்தேன் ஆள மடக்கி ஓடி அவ மாயமாகுறாளே ஆண் : வெறிச்சா வெயிலே அடிச்ச புயலே செவந்தேன் மூளைக்குள்ள தேடி வந்து அவ தாளம் போடுறாளே ஆண் : அசலா அவ எனக்காக கெடச்சாலே கணக்காக ஒறக்கம் கலைக்கும் சுகத்த அவ தானமாக கொடுத்தா ஆண் : நழுவாத நங்கூரம் நடு நெஞ்சில் வெதச்சாளே தனியா முழுசா அவதான் அரசாளுறா…. ஆண் : அடி பார்வையாள ஈட்டியாக பாத்து மெரட்டுறியே பழகாத போதை ஊட்டி நீயும் ஆள மயக்குறியே ஆண் : அடி காரமாக கூரு போட்டு காதல் கொடுக்குறியே அடி ஆழம் போயி ஆற போடும் மருந்தா இனிக்குறியே அடியே….. ஆண் : ஹேய் கட்டாத காளை போல நான் கம்பீரமாதான் போக என் கண்ணால மோதி என்னை நீ சாய்கிற ஆண் : ஹேய் சொல்லாத ஆசை தூங்க நான் செல்லாத காசா ஏங்க தினம் உன்னோட ஓசை கேட்டு கேட்டு முழிக்கிறேன் ஆண் : பாலம் போட்டு நானும்தான் பரிமாற பாக்குறேன் வெடி போட்டு ஒடச்சாயே காலை மாலை தோனல கனநேரம் தூங்கல கலைச்சாயே கனவே ஆண் : திரை போட்டு நீயும் தேட தேட ஓடி ஒளியிரியே இரவாக நானும் ஓஞ்சு போக வெளிச்சம் கொடுக்குறியே கடிகார முள்ள போல என்னை வாட்டி சொழட்டுறியே கடிவாளம் மாட்டி பாதை காட்டி என்னை என்னை என்னை அழைக்கிற ஆண் : அடி பார்வையாள ஈட்டியாக பாத்து மெரட்டுறியே பழகாத போதை ஊட்டி நீயும் ஆள மயக்குறியே ஆண் : அடி காரமாக கூரு போட்டு காதல் கொடுக்குறியே அடி ஆழம் போயி ஆற போடும் மருந்தா இனிக்குறியே அடியே…..