← Back

Mosale Mosale Song Lyrics

Singers : Deepak and A.V. Pooja Music by : D. Imman Male : Mosalae mosalae en manasukkulla Muzhusaa muzhusaa nee nuzhanjiputta Female : Mosalae mosalae en usurukulla Usuraa usuraa nee inanjiputta Male : Ulagamae ulagamae kulungudhae Un panju kaal pattu Female : Osarathil osarathil kudhikkudhae En kaalum man vittu Male : Ini pagalum iravum Muththam dhaanae carrot-u Male : Mosalae mosalae en manasukkulla Female : Usuraa usuraa nee inanjiputta Chorus : ………………………… Female : Ye..ye yeah.. Mudhugin pinna nee Kanna vechchu paappa Munagum iva nenjin Aasai eppa ketpa Male : Kiragatha moottum Vaasam podhum Orakka nee pesa Venaam yedhum Kaadellaam theemoolumae… ye ye ye ye Female : Mosalae mosalae en usurukulla Male : Muzhusaa muzhusaa nee nuzhanjiputta Chorus : …………………………….. Male : Medhuvaa medhuvaa naan Unna theendum munna Puyalaa puyalaa nee Enna thinna dhenna Female : Ompodhu maasam Kaanaa pogum Unna pola pulla Nooru venum Male : Aathaadi ammaadiyoo..ye ye ye ye Male : Mosalae mosalae en manasukkulla Muzhusaa muzhusaa nee nuzhanjiputta Female : Mosalae mosalae en usurukulla Usuraa usuraa nee inanjiputta Male : Ulagamae ulagamae kulungudhae Un panju kaal pattu Female : Osarathil osarathil kudhikkudhae En kaalum man vittu Male : Ini pagalum iravum Muththam dhaanae carrot-u Chorus : Na na na na nana naana naana.. Na na nana naa nana naa naa naan nae…
பாடகி : எ.வி. பூஜா பாடகர் : தீபக் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : மொசலே மொசலே என் மனசுக்குள்ள முழுசா முழுசா நீ நுழஞ்சிபுட்ட பெண் : மொசலே மொசலே என் உசுருக்குள்ள உசுரா உசுரா நீ இணைஞ்சிபுட்ட ஆண் : உலகமே உலகமே குலுங்குதே உன் பஞ்சு கால் பட்டு பெண் : உசரத்தில் உசரத்தில் குதிக்குதே என் காலும் மண் விட்டு ஆண் : இனி பகலும் இரவும் முத்தம் தானே கேரட்டு ஆண் : மொசலே மொசலே என் மனசுக்குள்ள பெண் : உசுரா உசுரா நீ இணைஞ்சிபுட்ட குழு : …………………………….. பெண் : யே யே யே முதுகின் பின்ன நீ கண்ண வச்சு பாப்ப முனகும் இவ நெஞ்சின் ஆசை எப்ப கேட்ப ஆண் : கிரகத்த மூட்டும் வாசம் போதும் உரக்க நீ பேச வேணாம் ஏதும் காடெல்லாம் தீ மூளுமே யே யே யே யே பெண் : மொசலே மொசலே என் உசுருக்குள்ள ஆண் : முழுசா முழுசா நீ நுழஞ்சிபுட்ட குழு : …………………………….. ஆண் : மெதுவா மெதுவா நான் உன்ன தீண்டும் முன்ன புயலா புயலா நீ என்ன தின்னதென்ன பெண் : ஒம்போது மாசம் காணா போகும் உன்ன போல புள்ள நூறு வேணும் ஆண் : ஆத்தாடி அம்மாடியோ ஏ ஏ ஏ ஏ ஆண் : மொசலே மொசலே என் மனசுக்குள்ள முழுசா முழுசா நீ நுழஞ்சிபுட்ட பெண் : மொசலே மொசலே என் உசுருக்குள்ள உசுரா உசுரா நீ இணைஞ்சிபுட்ட ஆண் : உலகமே உலகமே குலுங்குதே உன் பஞ்சு கால் பட்டு பெண் : உசரத்தில் உசரத்தில் குதிக்குதே என் காலும் மண் விட்டு ஆண் : இனி பகலும் இரவும் முத்தம் தானே கேரட்டு குழு : ……………………………..