← Back

Mangala Penne Song Lyrics

Singers : L. R. Eswari and Mallika Music by : N. S. Thiyagarajan Lyrics by : Ku. Ma. Krishnan Female : Mangala pennae angayairkannae Enage sendraai nee Haai ..mangala pennae angayairkannae Enage sendraai nee Andha mananavan kooda thanandhaniyae Yenoo nindraai nee Andha mananavan kooda thanandhaniyae Yenoo nindraai nee Female : Hoo oo Manjal nilavae maalai poluthil Vaa vaa endraaraam En thanagradhamae kannathil ondru Thaa thaa endraaraam ..oo oo oo Female : Mangala pennae angayairkannae Enage sendraai nee Andha mananavan kooda thanandhaniyae Yenoo nindraai nee Chorus : Humming…… Female : Uravamilla eluthukalaal Olai varainjaara Chorus : Avar olai varainjaara Female : Illai oosaiyilladha bashaiyinaalae Avar ullathai sonnara Chorus : Ullathai sonnara Female : Kaiyai pidicha naadi paarthu Kaiyai pidicha naadi paarthu Kandu pidithaara Chorus : Kaadhalai kandu pidithaara Female : Medical collegilae vittadhai ellam Kannil padithara.. Chorus : Undhan kannil padithara… Female : Hahaha Mangala pennae angayairkannae Enage sendraai nee Andha mananavan kooda thanandhaniyae Yenoo nindraai nee Chorus : Humming…… Female : Sithira kannam sekka sivandha Saedhi ennama Female : Undhan sendhoora idhazh velukka kaaranam Seekiram sollammaa Chorus : Ammamma seekiram sollamaa Female : Pallathil paayum vellathai polae Paaindhu pidichaara Chorus : Unnai paaindhu pidichaara Female : Yaarum pakkalaennu pokkiri vela Pokkiri vela panna nenachara.. Chorus : Pakkalaennu pokkiri vela Panna nenachara Female : Hahaha Mangala pennae angayairkannae Enage sendraai nee Andha mananavan kooda thanandhaniyae Yenoo nindraai nee Chorus : Mangala pennae angayairkannae Enage sendraai nee Andha mananavan kooda thanandhaniyae Yenoo nindraai nee
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் மல்லிகா இசை அமைப்பாளர் : என் .எஸ். தியாகராஜன் பாடல் ஆசிரியர் : கு. மா. கிருஷ்ணன் பெண் : மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே எங்கே சென்றாய் நீ ஹாய் ..மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே எங்கே சென்றாய் நீ அந்த மன்னவன் கூட தன்னந்தனியே ஏனோ நின்றாய் நீ…… அந்த மன்னவன் கூட தன்னந்தனியே ஏனோ நின்றாய் நீ…… பெண் : ஹோ ஓ ஓ .. மஞ்சள் நிலவே மாலைப் பொழுதில் வா வா என்றாராம் என் தங்கரதமே கன்னத்தில் ஒன்று தா தா என்றாராம்…ஒ….ஒ….ஒ…. பெண் : மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே எங்கே சென்றாய் நீ அந்த மன்னவன் கூட தன்னந்தனியே ஏனோ நின்றாய் நீ…… குழு : ………………. பெண் : உருவமில்லா எழுத்துக்களால் ஓலை வரைஞ்சாரா குழு : அவர் ஓலை வரைஞ்சாரா பெண் : இல்லை ஓசையில்லாத பாஷையினாலே அவர் உள்ளத்தை சொன்னாரா குழு : உள்ளத்தை சொன்னாரா பெண் : கையைப் பிடிச்சு நாடிப் பார்த்து கண்டுபிடித்தாரா குழு : காதலை கண்டுபிடித்தாரா பெண் : மெடிக்கல் காலேஜிலே விட்டதையெல்லாம் கண்ணில் படித்தாரா.. குழு : உந்தன் கண்ணில் படித்தாரா……….. பெண் : ஓ…ஒ….ஒ…. மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே எங்கே சென்றாய் நீ அந்த மன்னவன் கூட தன்னந்தனியே ஏனோ நின்றாய் நீ…… குழு : ………………. பெண் : சித்திரக் கன்னம் செக்கச் சிவந்த சேதி என்னம்மா பெண் : உந்தன் செந்தூர இதழ் வெளுக்க காரணம் சீக்கிரம் சொல்லம்மா குழு : அம்மம்மா சீக்கிரம் சொல்லம்மா பெண் : பள்ளத்தில் பாயும் வெள்ளத்தைப் போலே பாய்ந்து பிடிச்சாரா குழு : உன்னை பாய்ந்து பிடிச்சாரா பெண் : யாரும் பாக்கலேன்னு போக்கிரி வேல போக்கிரி வேல பண்ண நெனச்சாரா… குழு : பாக்கலேன்னு போக்கிரி வேல போக்கிரி வேல பண்ண நெனச்சாரா… பெண் : ஓ…ஒ….ஒ…. மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே எங்கே சென்றாய் நீ அந்த மன்னவன் கூட தன்னந்தனியே ஏனோ நின்றாய் நீ…… குழு : மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே எங்கே சென்றாய் நீ அந்த மன்னவன் கூட தன்னந்தனியே ஏனோ நின்றாய் நீ……