← Back

Malligai Maalai Katti Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Hoo ooo ooo ooo Hoo ooo hoo ooo Hoo oo hooo ooo ooo ooo Male : Malligai maalai katti Mangala melam kotti Kattiya thaalikkillai Thani mariyaadhai Pattadhum podhum ammaa Thottadhae paavam ammaa Pennukku thaevai ingae Suya mariyaadhai Male : Yen nenjil poraattam Yen kannil neerottam Nee paadum poonthottam…mmm Male : Malligai maalai katti Mangala melam kotti Kattiya thaalikkillai Thani mariyaadhai Male : {Kutrangal karpikka thaano Kondavan kondu vandhaano Uppu kallai vairam endru Nambi nadandha paavam} (2) Male : Manjal thaali poo vilangaa Kaalil potta pon vilangaa Male : Pollaadha kanavan Porundhaadha oruvan Pizhai seidhaan iraivan ho… Male : Malligai maalai katti Mangala melam kotti Kattiya thaalikkillai Thani mariyaadhai Pattadhum podhum ammaa Thottadhae paavam ammaa Pennukku thaevai ingae Suya mariyaadhai Male : {Naayagan vaazhgira veedu Nangaikku ingoru kaadu Illaram thaan nallaramaai Dheivam ninaithaal maarum} (2) Male : Vaadai kaalam sendridalaam Vaenir kaalam vandhidalaam Solai thendral paadidalaam Sogam neengi aadidalaam Male : Nee paada koodum Or pudhiya raagam Or pudhiya raagam ho… Male : Malligai maalai katti Mangala melam kotti Kattiya thaalikkillai Thani mariyaadhai Pattadhum podhum ammaa Thottadhae paavam ammaa Pennukku thaevai ingae Suya mariyaadhai Male : Yen nenjil poraattam Yen kannil neerottam Nee paadum poonthottam Male : Malligai maalai katti Mangala melam kotti Kattiya thaalikkillai Thani mariyaadhai
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓஒ….ஓஹோ….ஓஒ…..ஓஓ…… ஓஒ…ஓஹோ….ஓஒ…. ஓஓஹோ…..ஓஒ……ஓஓ….ஓஓ ஆண் : மல்லிகை மாலை கட்டி மங்கல மேளம் கொட்டி கட்டிய தாலிக்கில்லை தனி மரியாதை பட்டதும் போதும் அம்மா தொட்டதே பாவம் அம்மா பெண்ணுக்கு தேவை இங்கே சுயமரியாதை ஆண் : ஏன் நெஞ்சில் போராட்டம் ஏன் கண்ணில் நீரோட்டம் நீ பாடும் பூந்தோட்டம் ஆண் : மல்லிகை மாலை கட்டி மங்கல மேளம் கொட்டி கட்டிய தாலிக்கில்லை தனி மரியாதை ஆண் : குற்றங்கள் கற்பிக்கத் தானோ கொண்டவன் கொண்டு வந்தானோ உப்புக் கல்லை வைரம் என்று நம்பி நடந்த பாவம் ஆண் : குற்றங்கள் கற்பிக்கத் தானோ கொண்டவன் கொண்டு வந்தானோ உப்புக் கல்லை வைரம் என்று நம்பி நடந்த பாவம் ஆண் : மஞ்சள் தாலி பூ விலங்கா காலில் போட்ட பொன் விலங்கா பொல்லாத கணவன் பொருந்தாத ஒருவன் பிழை செய்தான் இறைவன் ஹோ…..ஒ ஆண் : மல்லிகை மாலை கட்டி மங்கல மேளம் கொட்டி கட்டிய தாலிக்கில்லை தனி மரியாதை பட்டதும் போதும் அம்மா தொட்டதே பாவம் அம்மா பெண்ணுக்கு தேவை இங்கே சுயமரியாதை ஆண் : நாயகன் வாழ்கிற வீடு நங்கைக்கு இங்கொரு காடு இல்லறம் தான் நல்லறமாய் தெய்வம் நினைத்தால் மாறும் ஆண் : நாயகன் வாழ்கிற வீடு நங்கைக்கு இங்கொரு காடு இல்லறம் தான் நல்லறமாய் தெய்வம் நினைத்தால் மாறும் ஆண் : வாடைக் காலம் சென்றிடலாம் வேனிற் காலம் வந்திடலாம் சோலைத் தென்றல் பாடிடலாம் சோகம் நீங்கி ஆடிடலாம் ஆண் : நீ பாடக் கூடும் ஓர் புதிய ராகம் ஓர் புதிய ராகம் ஹோ….ஓ……. ஆண் : மல்லிகை மாலை கட்டி மங்கல மேளம் கொட்டி கட்டிய தாலிக்கில்லை தனி மரியாதை பட்டதும் போதும் அம்மா தொட்டதே பாவம் அம்மா பெண்ணுக்கு தேவை இங்கே சுயமரியாதை ஆண் : ஏன் நெஞ்சில் போராட்டம் ஏன் கண்ணில் நீரோட்டம் நீ பாடும் பூந்தோட்டம் ஆண் : மல்லிகை மாலை கட்டி மங்கல மேளம் கொட்டி கட்டிய தாலிக்கில்லை தனி மரியாதை