← Back

Ae Le Le Etti Song Lyrics

Singers : Leon D’Souza and Sundar Narayana Rao Music by : Ghibran Male : Ae le le etti Paarthalae paarthalae…ae… Le le le mutti Saaithaalae saaithaalae..ae.. Male : Nethae thendral kaatraalae Uyirai karai udaithu potaalae Enaku enaku ena vaithaalae Ae le le le le Female : Tit it tubi tabi tubi tubi Tubi dabi tubidaa Male : Ae le le etti Paarthalae paarthalae…ae… Male : Kannathil mutha palli thirakkava Vetkathai echil thottu thodaikkava Nenjukkul unnai katti irakkavaa.. Netrukkum indru serthu sirikkavaa Male : Thean ena thithikindrai Yeno nee thappikindrai Azhagin nirai kudam neeya Male : {Kanavu mazhaiyathu Pozhiyuthae pozhiyuthae Kavithai kudaiyathu Viriyudhae viriyudhae} (2) Ae…ae….ae…. Male : Min vettu min vettu kannil Kal vettu kal vettu nenjil Vin mutti vin mutti parappom Male : Ae le le etti Paarthalae paarthalae…ae… Male : Nethae thendral kaatraalae Uyirai karai udaithu potaalae Enaku enaku ena vaithaalae Ae le le le le Male : Chellama chinna sandai pidikkiren Thotradhai kaati mella anaikkiren Vetkathai katti vaithu udhaikkiren Paththukul unnai motham ninaikkiren Male : Yeno naan unnai kanden Moochai naan mundhikonden Kanavin vazhipari neeya Male : {Kavidhai ezhuthida Nilavinai kizhikkiren Uyirai unadhidam Uyilena kodukkiren} (2)..ae…..ae… Male : Vettatum vettatum minnal Muttatum muttatum jannal Kottatum kottatum mazhaiyae Male : Ae le le etti Paarthalae paarthalae…ae… Le le le mutti Saaithaalae saaithaalae..ae.. Male : Nethae thendral kaatraalae Uyirai karai udaithu potaalae Enaku enaku ena vaithaalae Ae le le le le
பாடகர்கள் : லியோன் டிசோசா மற்றும் சுந்தர் நாராயண ராவ் இசை அமைப்பாளர் : கிப்ரான் ஆண் : ஏ லே லே எட்டிப் பார்த்தாளே பார்த்தாளே..ஏ.. லே லே லே முட்டி சாய்த்தாளே சாய்த்தாளே…ஏ ஆண் : நேற்றே தென்றல் காற்றாலே உயிரைக் கரை உடைத்து போட்டாளே எனக்கு எனக்கு என வாய்த்தாளே ஏ லே லே லே லே ஆண் : ஏ லே லே எட்டிப் பார்த்தாளே பார்த்தாளே..ஏ.. ஆண் : கன்னத்தில் முத்தப் பள்ளி திறக்கவா வெட்கத்தை எச்சில் தொட்டுத் துடைக்கவா நெஞ்சுக்குள் உன்னைக் கட்டி இறக்கவா நேற்றுக்கும் இன்று சேர்த்து சிரிக்கவா ஆண் : தேன் என தித்திக்கின்றாய் ஏனோ நீ தப்பிக்கின்றாய் அழகின் நிறை குடம் நீயா ஆண் : {கனவு மழையது பொழியுதே பொழியுதே கவிதை குடையது விரியுதே விரியுதே} (2) ஏ ஏ ஏ ஆண் : மின் வெட்டு மின் வெட்டு கண்ணில் கல் வெட்டு கல் வெட்டு நெஞ்சில் விண் முட்டி விண் முட்டி பறப்போம் ஆண் : ஏ லே லே எட்டிப் பார்த்தாளே பார்த்தாளே..ஏ.. ஆண் : நேற்றே தென்றல் காற்றாலே உயிரைக் கரை உடைத்து போட்டாளே எனக்கு எனக்கு என வாய்த்தாளே ஏ லே லே லே லே ஆண் : செல்லமா சின்ன சண்டை பிடிக்கிறேன் தோற்றதை காட்டி மெல்ல அனைக்கிறேன் வெட்கத்தை கட்டி வைத்து உதைக்கிறேன் பத்துக்கு உன்னை மொத்தம் நனைக்கிறேன் ஆண் : ஏனோ நான் உன்னைக் கண்டேன் மூச்சாய் நான் முந்திக் கொண்டேன் கனவின் வழிப் பறி நீயா ஆண் : {கவிதை எழுதிட நிலவினை கிழிக்கிறேன் உயிரை உனதிடம் உயிலென கொடுக்கிறேன்} (2) ஏ ஏ … ஆண் : வெட்டட்டும் வெட்டட்டும் மின்னல் முட்டட்டும் முட்டட்டும் ஜன்னல் கொட்டட்டும் கொட்டட்டும் மழையே ஆண் : ஏ லே லே எட்டிப் பார்த்தாளே பார்த்தாளே..ஏ.. லே லே லே முட்டி சாய்த்தாளே சாய்த்தாளே…ஏ ஆண் : நேற்றே தென்றல் காற்றாலே உயிரைக் கரை உடைத்து போட்டாளே எனக்கு எனக்கு என வாய்த்தாளே ஏ லே லே லே லே