← Back

Indha Sirukki Ippo Song Lyrics

Singer : Priya Hemesh Music by : G. V. Prakash Kumar Female : Indha sirukki ippo vizhunthutta Andha porukki thatti thookkittaan Ennai muzhusa avan mulungittaan En usura katti valichuttaan Female : Anju adi heightula Aalathaan kavuthuttaan Karuppu colorula Ennai thaan mayakkittaan Mundakannan muzhiyila Moozhgi thaan kedakkuren Avan konjam pesuna Neraiya naan sirikkuren Female : Ennai konnuputtanae Ennai mennu puttanae Ennai thinnu puttanae Moththamaa senchu puttanae Female : Bejaarana paiyan kitta Naana poyi maattikkinen Kanavula avan koodathaan Kalyaanamum pannikkinen Female : Avan ennai paakkalanu Pathu naalaa kulikkala Thinna soru sathiyamaa Ullukkulla serikala Female : Vaalillaa kaathaadiyaa Vanathula aadavittaan Vootula pamabarama Tharaiyila suthavittaan Female : Avan moonchi mogara Pechu muzhiyum Suthama pudikkala En usuril kalandha Avana pirikka enakku theriyala Female : Parattai paththa vachaanae Ennai sokka vachaanae Nalla sikkavachaanae Moththamaa thakka vachaanae.. Haan haan ae Female : Vaala meena pola Pala palannu nee irukka Sura meena pola unnai Solattivittu thattiduvaan Female : Avanukku onnu inna Sathiyama thaangamatten Avanai pangu poda Yaaraiyum naan vida maatten Female : Enakkunnu porandhavana Naan thaan kattikkuven Avan pera nenjulathaan Pachaiyaa kuththikuven Female : Ye kaathu varattum Kelambu silukku Potti padukkaiya yeththukko Un dappa dance aada pothu Verai edatha paathukko Female : Enna pickup pannanae Sokkaa keep up pannaanae Love-ah top up pannaanae Rocket-tu take off aanaannae
பாடகி : பிரியா ஹிமேஷ் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : இந்த சிறுக்கி இப்போ விழுந்துட்டா அந்த பொருக்கி தட்டி தூக்கிட்டான் என்னை முழுசா அவன் முழுங்கிட்டான் என் உசுர கட்டி வழிசுட்டான் பெண் : அஞ்சு அடி ஹைட்டுல ஆளத்தான் கவுத்துட்டான் கருப்பு கலர்ருல என்னதான் மயக்கிட்டான் முண்டகண்ணன் முழியில மூழ்கிதான் கெடக்குறான் அவன் கொஞ்சம் பேசுனா நெறைய நான் சிரிக்குறேன் பெண் : என்ன கொன்னுபுட்டானே என்னை மென்னுபுட்டானே என்னை தின்னுபுட்டானே மொத்தம்மா செஞ்சுபுட்டானே பெண் : பேஜாரான பையன்கிட்ட நானா போயி மாட்டிகிட்டேன் கனவுல அவன் கூடத்தான் கல்யாணமும் பண்ணிக்கினேன் பெண் : அவன் என்ன பாக்கலன்னு பத்து நாளா குளிக்கலா தின்ன சோறு சத்தியமா உள்ளுக்குள்ள செறிகல பெண் : வாலில்லா காத்தாடியா வானத்துல ஆடவிட்டான் வூட்டுல பம்பரமா தரையில சுத்தவிட்டான் பெண் : அவன் மூஞ்சி மொகற பேச்சு முழியும் சுத்தமா புடிக்கல என் உசுரில் கலந்த அவன பிரிக்க எனக்கு தெரியல பெண் : பரட்டை பத்த வச்சானே என்னை சொக்க வச்சானே நல்லா சிக்கவச்சானே மொத்தம்மா தக்க வச்சானே ஹான் ஹான் ஏ பெண் : வால மீனபோல பள பளன்னு நீ இருக்க சுறா மீன போல உன்னை சொழட்டிவிட்டு தட்டிடுவான் பெண் : அவனுக்கு ஒன்னு இன்ன சத்தியமா தாங்கமாட்டேன் அவனை பங்கு போட யாரையும் நான் விடமாட்டேன் பெண் : எனக்குன்னு பொறந்தவன நான்தான் கட்டிக்குவேன் அவன் பேர நெஞ்சுலதான் பச்சையா குத்திகுவேன் பெண் : ஏ காத்து வரட்டும் கெளம்பு சிலுக்கு பொட்டி படுக்கையோ ஏத்துக்கோ உன் டப்பா டான்ஸ் ஆட போது வேற எடத்த பாத்துக்கோ பெண் : என்ன பிக்அப் பண்ணானே சோக்கா கீப் அப் பண்ணானே லவ்வ டாப் அப் பண்ணானே ராக்கெட்டு டேக் ஆப் ஆனானே