← Back

Iraivan Uruvil Song Lyrics

Singers : Vikram Pitty, Aravind Kameshwaran, Kaushik Sridharan, Vrusha, Pavitra Chari, Lakshmi and Surabhi Music by : Vijay Antony Lyrics by : Thamizhanangu All : Iraivan uruvil Unnai indru paarkkindrom Idhayam iraivaai Engal nandriyai serkkindrom All : Karunai nee dhaan Kadalum nee dhaan Udhavum maname Kadavul per dhaan All : Neruppil vezhnthu Manidham eriya Paname ulagil Mudhalaai theriya All : Alli thandhai porule Nee dhaan kadavul arule Alli thandhai porule Nee dhaan kadavul arule All : Iraivan uruvil Unnai indru paarkkindrom All : Ezhai ennum per vaanginom Saalai oram naam thoonginom Neerukkum sorukkum Kaigalai endhidum nethu Adhu nethu All : Ezhaikkum paalaikkum Vaazhvillai endradhai Maatri vittaai Vazhi kaatti vittai All : Iraivan uruvil Unnai indru paarkkindrom Idhayam iraivaai Engal nandriyai serkkindrom
பாடகர்கள் : விக்ரம் பிட்டி, அரவிந்த் காமேஸ்வரன், கௌஷிக் ஸ்ரீதரன், வ்ருஷா, பவித்ரா சாரி, லட்சுமி மற்றும் சுரபி இசை அமைப்பாளர் : விஜய் ஆண்டனி பாடல் ஆசிரியர் : தமிழணங்கு அனைவரும் : இறைவன் உருவில் உன்னை இன்று பார்க்கின்றோம் இதயம் இறைவாய் எங்கள் நன்றியை சேர்க்கின்றோம் அனைவரும் : கருணை நீதான் கடலும் நீதான் உதவும் மனமே கடவுள் பேர்தான் அனைவரும் : வெறுப்பில் வீழ்ந்து மனிதம் எரிய பணமே உலகில் முதலாய் தெரிய அனைவரும் : அள்ளி தந்தாய் பொருளே நீதான் கடவுள் அருளே அள்ளி தந்தாய் பொருளே நீதான் கடவுள் அருளே அனைவரும் : இறைவன் உருவில் உன்னை இன்று பார்க்கின்றோம் அனைவரும் : ஏழை என்னும் பேர் வாங்கினோம் சாலை ஓரம் நாம் தூங்கினோம் நீருக்கும் சோறுக்கும் கைகளை ஏந்திடும் நேத்து …அது நேத்து அனைவரும் : ஏழைக்கும் பாலைக்கும் வாழ்வில்லை என்றதை மாற்றிவிட்டாய் வழி காட்டிவிட்டாய் அனைவரும் : இறைவன் உருவில் உன்னை இன்று பார்க்கின்றோம் இதயம் இறைவாய் எங்கள் நன்றியை சேர்க்கின்றோம்