← Back

Engirundho Azhaikkum Song Lyrics

Singers : Mano and Lata Mangeshkar Music by : Ilayaraja Male : Ohooo…ooohooo… Aaaaa…aaaaa…..aaaaa…. Male : Engirundho azhaikkum Un geedham Ennuyiril kalandhae Adhu paadum Male : Serndhidavae unnai oo..ho Yengiduthae manamae Serndhidavae unnai oo..ho Yengiduthae manamae Male : Engirundho azhaikkum Un geedham Ennuyiril kalandhae Adhu paadum Male : Vasandhamum Ingae vandhathendru Vasanai malargal sonnalum Female : Vasandhamum Ingae vandhathendru Vasanai malargal sonnalum Male : Thendralum ingae Vandhu nindru Inbathin geetham thandhaalum Female : Nee indri yedhu Vasandham ingae Male : Nee indri yedhu Jeevan ingae Female : Serndhidavae unnai oo..hoo Female : Engirundho azhaikkum Un geedham Male : Ennuyiril kalandhae Adhu paadum Female : Serndhidavae unnai ooo..hoo Yengiduthae manamae Male : Engirundho azhaikkum Un geedham Female : Ennuyiril kalandhae Adhu paadum Male : Serndhidavae unnai ooo..hoo Yengiduthae manamae Female : Serndhidavae unnai ooo..hoo Yengiduthae manamae Male & Female : Engirundho azhaikkum Un geedham Engirundho azhaikkum
பாடகி : லதா மங்கேஸ்கர் பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓஹோ ஓஓஓஹோ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆண் : எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என்னுயிரில் கலந்தே அது பாடும் ஆண் : சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே ஆண் : எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என்னுயிரில் கலந்தே அது பாடும் ஆண் : வசந்தமும் இங்கே வந்ததென்று வாசனை மலர்கள் சொன்னாலும் பெண் : வசந்தமும் இங்கே வந்ததென்று வாசனை மலர்கள் சொன்னாலும் ஆண் : தென்றலும் இங்கே வந்து நின்று இன்பத்தின் கீதம் தந்தாலும் பெண் : நீ இன்றி ஏது வசந்தம் இங்கே ஆண் : நீ இன்றி ஏது ஜீவன் இங்கே பெண் : சேர்ந்திடவே உன்னை ஓஹோ பெண் : எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் ஆண் : என்னுயிரில் கலந்தே அது பாடும் பெண் : சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே ஆண் : எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் பெண் : என்னுயிரில் கலந்தே அது பாடும் ஆண் : சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே பெண் : சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே ஆண் & பெண் : எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் எங்கிருந்தோ அழைக்கும்